Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 5

Advertisement

எண்ணயா இது கல்யாணம் ஆனா மாதிரி வந்தேது பாத்தா கனவு சரினு விட்ட ரோஜா ரொம்ப ரொம்ப நோக்கியாவா இருக்கா தொப்பை வச்சா handsome யை.... ஆனா தொப்பைக்கு ஒரு சிம்டம்ஸ்யும் இல்ல.... ஆனா ஸ்ரீ ஏதோ ஸ்மெல் பண்ணிட்டா

ரோஜா நோக்கியா இருந்து என்ன பண்ண? அவன் அப்பிடி நோக்கினானா அதான் மேட்டர் ? ?

தேங்க் யூ தீச்சர் :)
 
Hey little devil....
Start ஆகிஇருக்கு....

பயந்தாங்கோழி devil..descrption super....
Devil னாலே terror....ப.கோ devil...
தோழி ஒரு மார்க்கமாக தான் இருக்கிறாள் என கண்டு கொண்ட ஸ்ரீ....
விதுரனையும் assess பண்ணிய ஸ்ரீ....

2nd floor scenario அப்படி யே விதுரனை விதி ஆக்கிஇருக்கு ....
Love startup is quite natural...
Super narration...Dear....
Thanks dear Saranya....
Eagerly Waiting for the next episode. வாழ்க வளமுடன்

ஸ்ரீ கண்டுபிடிச்சாலும் ரோஜாவை என்ன செய்ய முடியும் :p :p :p

ஆமா விதி விளையாடிருச்சு ??? யார் வாழ்க்கையிலன்னுஇனி தான் தெரியும்

தேங்க் யூ :)
 
Super epi Saranya HEMA mam...Sri smelled her friend.....what will happen... eagerly waiting for next epi....daily epi..it needs hardwork..and thanks for it

ஸ்ரீ கண்டுபுடிச்சுட்டா கண்டுபுடிச்சுட்டா ஆனா கதறுனாலும் ஹெல்ப் பண்ணுவாளா கல்நெஞ்சக்காரி ????

அடுத்த அப்டேட் நாளை அதே நேரம் ??

தேங்க் யூ :)
 
:p :p :p அதுக்குத்தான் இந்த கனவு ட்ரீட்மென்ட்

தேங்க் யூ :)
கனவு ட்ரீட்மெண்ட்ல தூக்கம் கலையல....... அதனோட பின்விளைகளால...... கவிக்கு இன்சூரன்ஸ் பாலிசி ஏதும் எடுத்துக் கொடுத்துடுங்க ?
 
Top