Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 5

Advertisement

???
ஸ்டார்ட்ங் படிச்ச உடனே நடுவுல ரெண்டு எபியை விட்டோமோன்னு நினைச்சேன்???. கரெக்டா தானே ஃபாலோ பண்ணிட்டு வந்தோம் ?? எதுக்கும் கடைசி எபியை படிச்சிட்டு வரலாம்ன்னு வேற போயிட்டு வந்தேன் ???????. இப்பவே இப்படி ஒரு ட்விஸ்டான்னு ஷாக்காயிட்டேன்??????.சரி... கதை போற போக்குல அப்படியே படிப்போம்ன்னு...படிச்சாதான் தெரிஞ்சது அது கனவுன்னு???.

அதுக்கப்புறம் எனக்கு தெரிஞ்சதெல்லாம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மட்டும் தான்???????????????????????. சத்தியமா முடியல சரண்யா ஜி. அடுத்து படிக்க முடியாமல் போனை கீழே வெச்சுட்டு உருண்டு புரண்டு சிரிச்சேன்.?????
எங்க வீட்ல எல்லாரும் "நீ என்ன லூசா" அப்படின்னு பார்த்தாங்க????.
ஸ்கர்ட்ட உருவி, மூக்கை கடிச்சு வைச்சு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: . பாவம் சங்கவி ??.

எப்படி இப்படி ஒரு கனவு வருது ரோஜாக்கு??. எதிர்காலத்தில் நடக்கப் போறது இப்பவே தெரியுதோ ????. விதுரன் வீட்டுக்கு ரோஜா போனாளா? இது எப்போ ??

"நீ விதுரன் இல்லடா. என்னோட விதி".????
ரோஜா குட்டி அது எங்க சரண்யாஜியோட சதி.????????. ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது ???????.

Awesome update Saranya ji????. Fun overloaded ??. It made me to laugh too much????.Thanks you so much??.

Eagerly waiting for your next update ????.

சதியா? ஹா ஹா ஹா இருக்கட்டும் இருக்கட்டும்????

தேங்க் யூ :)
 
Super epi Saranya HEMA mam...Sri smelled her friend.....what will happen... eagerly waiting for next epi....daily epi..it needs hardwork..and thanks for it
 
Kalyanam aayitucha eppo eppidi think panra kulla kanava paavam kavi pulla?????nice epi sis

ஹா ஹா ஹா கனவை நனவாக்கிடலாம் விடுங்க ? ?

தேங்க் யூ :)
 
Top