Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 5

Advertisement

???

First கொஞ்சம் லைன்ஸ் படிச்சதும் ஜெர்க்காகிட்டேன்.. கல்யாணம் முடிஞ்சிருச்சான்னு.. எல்லாம் கனவா.. ?? நல்லா வருதும்மா உனக்கு கனவு.. அதோட காதலும் வந்திருச்சு போல.. ??

முதல்ல மோதல், அப்புறம் சின்ன வம்பு, இப்ப அணைப்பு ரெண்டு பேரோட பயணமும் காதலை நோக்கியே போகுதே..?‍❤️‍??‍❤️‍?

ஹா ஹா ஹா ஹா கனவு கனவு அது ஏன் வந்ததுன்னு அடுத்த அத்தியாயத்துல தெரியும் :)

காதலை நோக்கி தான் ஆனா :)

தேங்க் யூ :)
 
Super ud akka:love: :love:

Athukula kalyanam akiduchanu oru nimisam shock akiten!!! Ha ha kadisila athu sangu :ROFLMAO: :ROFLMAO: that part was really funny!! Enjoyed a lot!!!

ஹா ஹா ஹா ஹா சங்கு தான் சிக்கினா :)

தேங்க் யூ :)
 
Epi starting la இப்படி ஒரு கனவா!!!
என்ன da இது!!! Nadula கொஞ்சம் epi ya காணோம் nu ninaichen...

ஹா ஹா ஹா எல்லாரும் ஷாக்

தேங்க் யூ :)
 
இது போங்கு......
அவன் ரொம்ப இன்டெர்ஸ்ட்டா பார்க்கிறான் follow பண்ணுறான்......
ILU சொன்னதால் தான் காதலா???
இதுவும் லவ்ஸ் தான்......

இன்ட்ரெஸ்ட்டா பார்த்தா லவ்வா? இதுதான் போங்கு ;) ;) ;)

ஓகே பார்ப்போம் ஜோ அக்கா அந்த அங்கிள் என்ன பன்றான்னு :p:p:p:p
 
Top