Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 5

Advertisement

கனவு ட்ரீட்மெண்ட்ல தூக்கம் கலையல....... அதனோட பின்விளைகளால...... கவிக்கு இன்சூரன்ஸ் பாலிசி ஏதும் எடுத்துக் கொடுத்துடுங்க ?

இன்னும் அவ நிறைய பார்க்கவேண்டி இருக்கே ?

முடிச்சுட்டு மொத்தமா எடுத்து குடுத்துடுவோம் ? ?
 
அசத்தலான பதிவு. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதிவு
 
Starting padichathum...Enada ithunu..shock agiten.. ha ha Elam kanavu.. enama ipdilam unaku kanavu varum???
Nice ud sis ???
 
Starting padichathum...Enada ithunu..shock agiten.. ha ha Elam kanavu.. enama ipdilam unaku kanavu varum???
Nice ud sis ???
எல்லாரும் அலார்ட்டா இருக்கீங்களான்னு செக் பண்ணத்தான் ?

தேங்க் யூ :)
 
ஒரு நிமிசம் பக்குனு ஆயிடுச்சு
கல்யாணம் நாம ஏதும் படிக்கமா
விட்டோமானு
அருமையான பதிவு
 
ஒரு நிமிசம் பக்குனு ஆயிடுச்சு
கல்யாணம் நாம ஏதும் படிக்கமா
விட்டோமானு
அருமையான பதிவு

ஹா ஹா ஹா ஹா கல்யாணம்னா உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா? ? ?

தேங்க் யூ :)
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.கல்யாணம் ஆனது போல எபி ஆரம்பிக்கவும்
இதற்க்கு முன் எபி படிக்காமல் விட்டுவிட்டேனோ என்று நினைத்து விட்டேன் கடைசியில் கனவு.
 
Top