ரோஜா உன்னை அவனுக்கு பிடிக்கும் அவுளவு தான் உன்னை பத்தி இன்னும் சரியா கூட தெரியாது அதை விட உன் வீட்டு மக்களோட அல்ரெடி ஒரு பஞ்சாயத்து இருக்கு அது வேற உனக்கு தெரியாது அது தெரியாம இவன் உன் வீட்டு ஆளுங்களை பத்தி பேசி உன்கிட்ட வாங்கி கட்டிக்கிரான்.... மாமியாருக்கு மருமக மேல ஒரு இது வந்துடுச்சு அது நல்ல விதமா போகுமா இல்ல எதிர்பதமா போகுமானு தான் தெரியல.... விது இப்போவே கண்ணை கட்டுதா .... சக்தி நீ என்னை பிரீ ஆகிட்ட சரி இல்லை