Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

பையன் லேப்டாப்பை தூக்கி ஒளிச்சு வச்சு அதை நான் தேடி கிடைக்காம போய், அவன்கிட்டயே கேட்டு வாங்கறதுக்குள்ள இன்னைக்கு நாளே முடிஞ்சிருச்சு. அதான் இத்தனை லேட் அப்டேட். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
???

என்னது பையன் லேப்டாப்பை தூக்கி ஒளிச்சு வச்சுட்டாரா??? ??

டேய் விதுரா, உன் திருவாயை கொஞ்சம் ??? இருக்கிறது தான் உனக்கு நல்லது.. இல்லையினா ரோஜா பெட்டியை தூக்கிட்டு போயிற போறா..
 
Last edited:
Nice update Saranya ji ???

விதுரனுக்கு நேரம் சரியில்லை ??. என்ன பேசணும்னு தெரியாம அப்பப்ப லூசு மாதிரி வாய் விடுறான்????.
"பாவம் பார்த்து பண்ணேன்"????
இந்த வார்த்தை சுயமரியாதை, தன்மானம் இருக்கற யாருக்கும் கோபம் கொடுக்கும்????.
பெரிய வீட்டுகுப் போய் கதை பேசறாளா?????. நல்ல வேளை சக்தி தப்பிச்சுட்டான்?????.

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
Top