Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 11

Advertisement

Hero வோட இநத stand correct தான்....
என்ன ஆள் இநத ஹரிஷ்????
நல்ல சில மாற்றங்கள் twist டுடன் திருமணம்....
ரோஜா ஏற்றுக் கொண்டது அழகு தான்...
கூடப் பிறந்த அக்கா அப்படி என்ன செய்து இருப்பாள்????
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
தவறாமல் இன்றே வந்தது மகிழ்ச்சி....
வாழ்க வளமுடன்
 
Last edited:
பிரசாந்தி பூனை ஏன் பம்முது? ஸ்ட்ரோங் fb இருக்கும் போலேயே??
 
Thanks for the epi... அருமையான பதிவு அக்கா....ஹரிஷ்...ஒரு பொண்ணுக்காக இன்னொரு பொண்ணை அவமானப்படுத்துறான்.....விதுரன் கல்யாணத்தை முடிச்சாச்சு...ஆனா என்ன பிரச்சனை...பிரஷாந்திக்கும் விதுரனுக்கும் இடையில் என்ன பிரச்சனை...ofcourse பிரஷாந்தி இருந்தாலே பிரச்சனை தான்.. சேகரனும் நிதானமே இல்லாம வார்த்தையை விடுறாரு....வளர்மதி ரோஜாவ இவ்ளோ மோசமா நடத்த கூடாது....விதுரன் பொண்ணு பார்க்க போற இடத்தில் தகவல் சொல்லிடலாமே...
 
Last edited:
மிக விறுவிறுப்பான பதிவு சரண்யா.ரோஜா கல்யாணம் நடந்ததை சொல்லிட்டு,பிரஷாந்தியிம்,
விதுவும் பார்க்கும் விதமே சரியில்லை அதை சொல்லாமல் சஸ்பென்ஸில் விட்டுட்டீங்க???.
விது,பிராஷந்திக்கு ஒரு அடிஅடிக்காம போக விட்டீங்க.??
 
Top