Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 11

Advertisement

அடியே பிராசாந்தி நீ ஏதோ எல்லாரோட கவனதையும் உன் மேலையே வைசிட்டு இருக்கணும்னு நினைக்கிற ஆளுநு நினச்சேன் ஆனா அப்படி இல்ல போலவே முன்னாடியே விது கிட்டு ஏதோ வம்பு பண்ணி வாங்கி கட்டி இருக்க..... ஹரீஷ் நீ ரொம்ப நல்லவன் மாதிரி நியாயம் கேக்க போனீயா சம்பந்தமே இல்லாம அப்பா பண்ண தப்புக்கு ரோஜாவை அசிங்க பாடுதுறோமே அப்படிக்கிற அறிவு இல்ல.....
 
Top