Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 11 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 11 (2)
கண்மூடி காதல் நானாவேன் - 11 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

social hug....... அதுக்கு இப்படியெல்லாம் ஒரு பேர் வச்சாச்சா???
அதான் தாராளமா நடக்குது போல.......

டேய் டேய் உங்களுக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்.......
ஒருத்தன் loverரை விட்டுட்டு இன்னொருத்தியோட கல்யாணம்...... இன்னொருத்தனுக்கு இவ்ளோ நடந்து தான் அவளை தெரியுது......
போங்கடா போங்க எப்படியோ போங்க......

சரண் நீங்க பிரசாந்தி விதுரன் என்ன மேட்டர் னு சொல்லுங்க........
நான் அதுக்கு waiting.......
விதுரன் பேமிலி ல யாரோடவோ லவ் இந்த பிரஷாந்திக்கு???
 
Last edited:
வளர்மதி அமைதியானவர், நியாயமானவர்... பிரஷாந்தினு வரும்போது மட்டும் கொஞ்சம் நிறம் மாறக்கூடும்னு நினைத்தேன்.... ஆனால் பிரஷாந்தியின் அம்மான்னு காட்டிட்டாங்க........ கன்னத்தில் கைத்தடம் சேகரோடதா இருக்கும்னு தப்பா யூகிச்சுட்டேன்....

விதுரன், சேகர் பிரச்சனையிலும் பிரஷாந்திதான் மையப்புள்ளியா......?? விதுரன் காதலை வெறுக்கவும் அவள்தான் காரணமா....??
 
Last edited:
???

ஏண்டா ஹரிஷ், நல்ல நேரம் பார்த்த சேகரனோட தப்பை அவருக்கு புரிய வைக்க.. :mad: இவ்வளவும் பண்ணிட்டு ரோஜாவை நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்னு வேற சொல்ற.. போடா லூசு..

இந்த வளர்மதி என்ன அம்மாவோ?? இப்படியா பெத்த பொண்ணை நம்பாம அடிப்பாங்க..

அங்கிள் இன்னிக்கு அடி பிச்சு உதறிட்டாரு... ஒவ்வொரு கேள்வியும் சும்மா கன்னு மாதிரி இருந்துச்சுள்ள.. ??
இன்னொரு FB இருக்கே.. ??
சேகரன் & விதுரன் பிரச்சனைக்கும் பிரசாந்தி தான் காரணமா இருக்குமோ??
 
Last edited:
Adei harishuuu unnoda munnaal kadhali kaga sabaila vachi kattikkapora ponna asingapaduthuviya nalla vangi kattu g dhuran kitta
Adada indha Prashanthi lesupatta alu illa polaye mothamum visham pola
Sekar sethuruvan ...
Prabhu unakku point varum haha enna Madhiri situation la ennama counter kudukkama Vidhu nee
Indha prachanaila roja baby love panninavana kattikittadhu dhan happy Yana vishayam
Appayum indha Prashanthi pakki enna looku vidudhu paren enakkenamo vilasini gift ah ivadhan venumne thalli vitturuppannu thonudhu
 
Last edited:
Top