Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 32 நிறைவுப்பகுதி

Advertisement

Dumthathaaa.,??
Enna anbu idellam??
Enna thaechi kulichaathaane??
Happy family with lovely ending...♥️♥️♥️azhagaana family, oru நிமிஷம் இந்த story read பன்றவங்களுகே பொறாமை வரும்...???

Thank u for the wonderful novel..
That too ur punctuality ..awesome...
Daily Engala vaai vittu sirikka vaithathuku romba romba nandri. ??Stressful period la ippadi oru fun-filled novel , readers ellarukum vara prasaadam...

Will b missing Anbu ma and family

Congratulations ????
 
Last edited:
Super character making saranya sissy indha travel fulla anbu ma rocking dhan
Eppidi opening la entry kudutha muthuvel sir ending la peran pethi adichadha pathi complaint panra alavukku mathiyachi ellaaruma sendhu
Vasu kannukkulla theduniyannu kettu kette avala mothama vasiyapaduthittan sema story sissy ???
Moonu kadhai Vera vera vidhana kuduthu indha short time la kalakkiteenga hats off to you come soon with a new story???
 
Last edited:
:love: :love: :love:

யக்கா சரண்யாக்கா கதை சூப்பரா இருந்துச்சுக்கா... செம்ம எண்டர்டெயின்மென்ட்.. ??? எல்லா கேரக்டர்சும் சூப்பர்... அதுலயும் அன்பு அல்டிேட்..??? வாழ்த்துக்கள் சரண்யா..???

என்னை தவிர எல்லாரையும் புடிச்சு வைப்பா.. கறிவேப்பில்லை கொத்து தாரேன் மண்டையில நாலு அடி அடி..
தாத்தா தும்த்ததா ப்ளே பண்ணேன்.. தாத்தா பெய்னிங்.. பாவம் முத்து...??? அன்பு கொண்டா தண்ணி சொம்புன்னு..???
எண்ணை வச்சு குளிக்க சொன்னா.. உன்னை வச்சு எப்ப குளிக்க வேண்டாம்னு சொன்னேன்.. வாய் ரொம்ப நீளம்..???
இனி தூங்கணும்னு நினைச்சாலே வாசு நினைப்பு தான் வரும்..???
போலிஸ்க்கரன் பொண்டாட்டி நல்லா தேறிட்டாலே..

 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இந்த கதையின் முதல் அத்தியாயத்தை போன மாதம் 27 தேதி பதிவு பண்ணினேன். இந்த மாதம் 29 நிறைவு பண்ணிட்டேன். எனக்கு இது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது :) :) :)

ஒரு வழியா மூணாவது கதையையும் முடிச்சுட்டேன். இதுக்கு நீங்க தான் காரணம். உங்க உற்சாகமும், பங்களிப்பும், ஆதரவும் கருத்துக்களும் தான் எனக்கு பெரிய பக்கபலமா இருந்தது.
வெறும் தேங்க்ஸ் அப்படின்னு சொல்லி முடிச்சுக்க முடியாத ஒரு உணர்வு. ஆனாலும் நன்றியை நன்றின்ற வார்த்தைகள் தானே காண்பிக்க முடியும் :) :)

எல்லாருக்கும் எல்லாருக்குமே நன்றிகள் நன்றிகள் பல :) :)

போட்டிக்கதைகள் மூன்றும் மூன்று விதமாக குடுத்திருக்கறதா நம்பறேன் :) எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு ஒரு ஆசை தான் உள்ளுக்குள்ள. :) :)

இதே போல போட்டியில் பங்கு கொண்டிருக்கும் எழுத்தாள தோழமை அனைவர்களுக்கும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் :) :)



சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely story
 
Good story. முதலில் இருந்து முடியும் வரை நன்றாக வயிறு குலுங்க சிரிக்க வைத்த கதை. மிக மிக அருமை.
 
Superb sis.muthu velu kobam control a vanthuruchu.
Rendu kuttisum ippidi punch koduthutangale thathuku
Anbu as usual so sweet
A beautiful interesting story
Finalla policekar wife asalta merattal call
Attend panranga
 
Top