Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 31

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


வேற வழியே இல்ல. இன்னும் ஒரு எபி இருக்கு :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 31 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 31 (2)பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Joher

Well-known member
Member
:love::love::love:

அய் நாகர்கோகோவிலுக்கா??? அங்கே ஜெயிலர் விஸ்வா இருக்கானே........ அவனை என்ன பண்ணுறது??? அவனை இங்கே கொண்டுவரலாம்........

அடடா....... என் புருஷன் தான் முதல்ல னு சொன்னதெல்லாம் சும்மாவா அன்புக்கரசி......
பாருங்க சின்ன மகன் வீட்டுக்கு போகணும்னா எவ்ளோ நொந்துபோய் இருக்காரு.......
உங்க பெரிய பையன் புள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு வந்ததை அவரால் ஜீரனிக்கமுடியலை......
மொட்டை மாடி வரை லிப்ட் வச்சும் கூட இப்போ அவர் பேச்சை கேட்க வீட்டில் யாருமே இல்லையா :cry::cry::cry:

என்ன சிம்ரன் இதெல்லாம் :LOL::LOL::LOL: ரொம்ப தான் நினைப்பு இவங்களுக்கு...... எவ்ளோ லவ்ஸ் அவருக்கு உங்க மேல.......
ஆனாலும் தாத்தா னு நர்ஸை கூப்பிடவச்சுட்டீங்களே.......

அப்பா உரைச்சுடுச்சா பொண்டாட்டி பிள்ளைகளுக்கு பிறகு தான் மத்தவங்கனு........ சந்தோசம்.....

ஏம்பா போலீஸ்கார் எப்போ பாரு பதற வைக்குற மாமியாரை....... இனி இந்த பக்கம் வராதேமா உன் வீட்டுக்காரரோடேனு சொல்லப்போறாங்க.........
பேசாமல் தானே எல்லோரும் தூங்குவாங்க :unsure::unsure::unsure:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
Nice update

பொண்டாட்டி பிள்ளைகளுக்கு அப்புறம் தான் தங்கசின்னு இப்பவாவது முத்துவுக்கு புரிஞ்சுதே.. கொழுககட்டை கொடுக்கணுமாம் கொழுககட்டை.. கொடுத்தா பாருங்க கொழுககட்டை. :D:D

மருதுவுக்கும் வீரம் வந்துடுச்சு.. அப்பாவை எதிர்த்து பேசுறான்.. காலம் போன கடைசியில என்னை விட்டுட்டு தனிகுடித்தனம் போகனும்னு நினைப்பீங்களா??? 😂😂😂

மொட்டை மாடி வரை லிஃப்டா... 😱😱😱 என்ன சிம்ரன் இதெல்லாம்....🤣🤣🤣 வாசுவுக்கு பையன் பொறந்தாச்சா??? பூர்வா இனிமே வாசுவை தம்பின்னு கூப்பிட முடியாதே.. அதுக்கு தான் பையன் வந்தாச்சே....

மாமியாரை தெறிக்க விடுறானே இந்த வாசு...😂😂😂 நிஜமாவே தூங்க போறீங்களா??? 🙊🙊🙊 இந்த பேசாம தூங்குறதுன்னா என்ன??? 🤔🤔🤔
 
Last edited:

marymadras

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.மூலம் உனக்கு மோளம் அடிச்சது பத்தாதுன்னு,உன். மருமகனையும் சேர்த்து தூக்கிட்டானா வாசு😄😄😄.

பொண்டாட்டி,பிள்ளைங்களுக்கு மிஞ்சிதான் மத்தவங்கன்னு முத்துவேலுக்கு ராணி குடும்பம் உணர்த்திருச்சு🙁🙁.மருதவேலு கலக்கிட்ட,இப்போதாவது விமலா தனியா கஷ்டப்படுவான்னு புரிஞ்சுதே 👌👌👌.

என்ன அன்பு இதெல்லாம்னு கேட்குற போதெல்லாம்,என்ன சிம்ரன் இதெல்லாம்னு காதுல
விழுகுதுடா வாசு😂😂😂.முத்துவேல் அன்பு நானா வந்துட்டேன் அன்பு,அன்பு குழந்தை உன்னைப் போலவே இருக்கு, அன்பு உன்னைப் போலவே முறைக்குறான்னு ஒரே அன்புமயம்😍😍.

பாவம் பூங்கோதை தீபாவளி பட்டாசு விடபயப்படறவங்களை ,நிஜதுப்பாக்கி காட்டி பயமுறுத்திட்டீயே வாசு ஒன்னோட குறும்புக்கு அளவில்லையா😂😂😂.பொண்டாட்டிய கூப்பிட்டு எப்ப ஊருக்கு கிளம்புவான்னு நினைக்க போறாங்க🤣🤣🤣.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


வேற வழியே இல்ல. இன்னும் ஒரு எபி இருக்கு :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 31 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 31 (2)பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ரெண்டு மூணு எபி வந்தாலும் பரவாய் இல்லை.. நாங்க படிப்போம்..
 
Srd. Rathi

Well-known member
Member
👏👏👏👏
இன்னும் நிறைய epi கொடுத்தாலும் ரொம்ப happy 🥰🥰🥰🥰
என்னடா இவர் அன்பு,,, அன்புனு
சுத்துறாரு,, ரொம்ப வெக்க வெக்கமா இருக்கு 🙈🙈🙈🙈
ஐயோ நானில்லை நான் இல்லை 😁😁😁😁
இருந்தாலும் பாவம் பூங்கோதை 🤣🤣🤣🤣🤣🤣
என்ன சிம்ரன் இதெல்லாம் 😂😂😂😂
 
Last edited:
Top