Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 22

Advertisement

நல்ல மனங்களின்
துணையோட இல்லறம் புகுந்த
ரெண்டு பேரையும் பார்க்க
அழகா இருக்கு
மாதவன் மகனிடம் பேச்சு அருமை

எருமைய நல்லா வெறுப்பு
ஏத்துறாங்கய
 
Lovely update :love: :love: :love: பவி விஜய்ய நல்ல பார்த்துக்கொள்வாளா அச்சோ... so sweet. அருமை நல்ல வயிரெறியுரார். இளையவர்களின் கொண்டாட்டம் நல்ல கலகலப்பு.
 
Top