Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நேத்தும் இன்னைக்கும் பெரிய அப்டேட். அதனால நாளைக்கு சரண் லீவ் லீவ் லீவ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 22 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 22 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
கேரளா போயும் கூட எருமையை ஏறக்கட்டுவதை விடவில்லையா?

ஹா ஹா ஹா
எருமைக்கு ஸ்டொமக் நல்லா நல்லா பர்னிங் போலிருக்கே
பழனிக்கு போகும் பொழுது நிறைய ஐஸ் வாங்கிட்டு போங்கப்பா

வாந்தி வசந்திக்கு நல்லா வேணும்
ஒரே பொண்ணு கல்யாணமாகியும் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யும் கொடுப்பினை இல்லை
இவளாலே பழனிப்பாவுக்கும் அந்த பாக்கியம் இல்லை
அது சரி
பேயைக் கட்டிக்கிட்டா பழனி உடுக்கையடிச்சுத்தானே ஆகணும்

அப்போ திங்கள்கிழமை இந்த அழகிய ஸ்டோரி முடிந்து விடுமா, சரண்யா டியர்?
இல்லை இன்னும் அப்டேட்ஸ் உண்டா?

"இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம்தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி......."
 
Last edited:
No words to describe :love: :love: :love: (y)(y)

Vijay , ரொம்பவே பிடித்து இருக்கு...

ஜெகன் , chance less.... ( 14 வயசு பொண்ணுக்கு அப்பா, வெங்காய தொக்கு..)

Thank you sis...?????
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.வயசுல பெரியவர் பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பா,அவர் கால்ல வேணா விழலாம்ல???.பழனியை பார்க்க பாவமா தெரிஞ்சாலும்,பார்வதி கிட்ட ஆசிர்வாதம் வாங்கியவன்,வசந்தி கால்ல எல்லாம் விழமுடியாதுன்னு???, முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டான்???.வசந்திக்கு இந்த அவமானம் தேவை தான்???.

ஜெகனின் தந்தையை கண்டு மகிழ்பவன் ,எதிர்பார்பில்லாத அன்பையும்,ஆதரவையும் தந்த அவர் வீட்டுக்கு மறுவீடு வருவதாக கூறி அசத்திட்டான்???.மதுவந்தி இல்லையென்றாலும் இத்தனை உறவுகளையும்,நட்புக்களையும் விஜய்க்கு கடவுள் தந்ததை எண்ணி பார்வதிக்கு மகிழ்ச்சி☺☺☺. இப்பத்தான் பழக்கம்,சட்டுனு ஒட்டிட்டாங்கனு வசந்தி நினைக்க உண்மை தெரிந்தால்???.

மாதவன்,மது வாழ்ந்த வாழ்க்கை,இந்த ஊரை விட்டு வர முடியாத காரணத்தை சொல்லும் விஜய், அப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசை, முடியுமா என கேட்பது மனதை நெகிழவைக்குது...உன்னோட வாரிசுகள் நிறைய உறவுகளோடு வளரனும்,'உன்னை மாதிரியே' என சொல்வது அவர் விஜய் மேல் கொண்ட அளவில்லா அன்பை காட்டுது???.பெண்குட்டி ரொம்ப சோதிக்குதா??.

போனாப்போகுதுன்னு இவங்களை அனுப்புனேன்னு பெருமை பேசிய எருமையிடம்,அந்த பையன் வரவேணாம்னு சொல்லிட்டானாம் என பிபி ஏத்த,ஜெகன் தன் பெண்ணிடம் சொல்லி வீடியா காலில் விஜய் அனைவருடன் சந்தோஷமாக இருப்பதை காட்டி வெறுப்பேத்தறான்???.எருமையுடன் ஜெகன் பேசும்போது மாமா உன் பொண்ண கொடுன்னு பாடி விஜய் நண்பர்கள் கலக்கறாங்க???

ஜெகன் இடுப்ப போட்டிபோட்டு கிள்ளுறாங்க??.ஜோதிய பார்த்தாலே காந்தம் மாதிரி ஒட்டறானா,
இருக்கும் கண்ணடிக்கறது,இடிக்கறது,உரசிட்டு நிக்கறதெல்லாம் அவன்ட்ட தானே????.

அம்மாவுக்கு பிடித்த ஸ்லோகம் என 24மணி நேரமும் ஆட்டோமேடிக் ரெகார்ட் போட்டு வைத்து, ஆகாஷ் குடும்பம் மூலம் வீட்டை பார்த்துக்கொள்வது அருமை????.ஹாஸ்பிடலில் நடந்த திருமண வீடியோவை அம்மா அடிக்கடி பார்த்தது என பத்திரமாக வைத்திருக்கான்☺☺☺.

பர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு வந்த பேபி மாதிரி பதட்டமா இருக்காளா???.யாரின் முகம் கனவிலும் வேண்டாம் என பயந்தாலோ,இன்று அவன் அன்பிலும்,அணைப்பிலும் சந்தோஷமாக திருமண வாழ்வில் இணைந்து விட்டனர்????.மாமா சொல்லுமா??.
 
Last edited:
❤❤
பதினாலு வயசு பொண்ணுக்கு தகப்பன் கிட்ட ஆசிர்வாதம் வாங்கலையே வாத்தி....
அதென்ன ஜெகனோட இடுப்பை கிள்ளுறதுக்கு கூட போட்டி நடக்குது... வெங்காய தொக்கா ?????????
நல்ல நண்பர்கள் விஜய்க்கு....
நல்லா வெறுப்பேத்துனாங்க எருமையை.... எல்லாம் விட்டுட்டு போயும் பேச்சை பாரேன்
 
Last edited:
Top