So sweet Saran dear உங்களை மிஸ் பண்ணாம வந்ததற்கு.
பவிக்கு தெரியுது நிச்சயத்தை நடத்த விட மாட்டான் என்று என்ன ஒரு புரிதல்
விஜயநெடுமாறன் செம கெத்துதான். நண்பர்களையே இவ்ளோ படுத்துறான். அருமைநாயகம் குடும்பம் என்ன ஆகுமோ.ஏன் பிரிந்தார்கள் என்ற ஆவலை தூண்டுகிறது.