Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 1

Advertisement

So sweet Saran dear உங்களை மிஸ் பண்ணாம வந்ததற்கு. :love: :love: :love:
பவிக்கு தெரியுது நிச்சயத்தை நடத்த விட மாட்டான் என்று என்ன ஒரு புரிதல்:unsure::unsure::unsure:
விஜயநெடுமாறன் செம கெத்துதான். நண்பர்களையே இவ்ளோ படுத்துறான். அருமைநாயகம் குடும்பம் என்ன ஆகுமோ.ஏன் பிரிந்தார்கள் என்ற ஆவலை தூண்டுகிறது.
 
Top