Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 24 (நிறைவுற்றது)

Advertisement

ஹாய் அன்பூக்களே,

இத்துடன் இந்த கதை நிறைவுற்றது. :) அடுத்த கதையின் அறிவிப்பு அடுத்த வாரம்.:) ஒருவாரம் எனக்கு லீவ் அன்பூக்களே :) அப்டியே நீங்களும் ரெஸ்ட் எடுத்துக்கோங்க :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 24 (1)

உன்னில் உருவான ஆசைகள் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice story, keep writing
 
Cho chweettttt story da, like all ur other stories. யமுனா சான்ஸே இல்ல... சாக்கா, கோணியா எல்லாம் full flow thaan... பூங்காவனம் , யமுனா கிட்ட மாட்டிகிட்டு முழிக்கறத நினைச்சா சிரிப்பு தான், கஷ்டங்களையும் மீறி இரு பெண்களும் பெற்றோர் மனம் விரும்பி நடந்தது மிக அழகு. தர்ஷு எனும் தண்டாயுதபாணி தான் மாஸ்டர் piece... அவன் திருப்திக்கு, நித்தியகல்யாணி என்கிற நிவேதானு பத்திரிக்கைல போட்டிருக்கலாம்... அங்கை மிக அருமையான character... கதிரின் புரிதலும், உணர்தலும் மிக அருமை....மொத்தத்தில் தாமரை கொடுத்து வெச்ச பொண்ணு... Epilogue unda???
 
Top