Parppom kathiraium thamaraium.Nice starting.
அவளுக்கு கல்யாணம் விருப்பமில்லைன்னு இவனுக்கு தெரிஞ்சிட்டு இனி அவளை பாத்திட்டு என்ன பண்ணுவான்ஹாய் அன்பூக்களே,
எழுத்தோட சைஸ் கொஞ்சம் கூட்டினேன் நேத்து. ஆனா
ரொம்ப பெருசா இருக்குன்னும் சொல்றீங்க.
போல்ட் வேண்டாம் கண்ணு வலிக்குது சொல்றீங்க.
இதுதான் படிக்க கரெக்ட்ன்னு சொல்றீங்க.
பழைய மாதிரியே வைக்கலாமேன்னும் சொல்றீங்க.
ஹா ஹா ஹா ஹா நான் என்ன சைஸ் வைக்கிறதாம்?
அன்பூக்களே நான் முன்னாடி சொன்ன மாதிரி தான். பையனுக்கு எக்ஸாம் டைம். முடிஞ்சளவுக்கு டெய்லி அப்டேட் தரேன். டைம் இருந்தா ரெண்டு பார்ட். இல்லைன்னா ஒரு பார்ட் தான் கொஞ்சம் பெருசா முடியுது. சோ கோவிச்சுக்காதீங்க அன்பூஸ்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உன்னில் உருவான ஆசைகள் - 2 (1)
உன்னில் உருவான ஆசைகள் - 2 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்