அருமையான பதிவு. மாமியார் என்ன பண்ணுவாங்க தெரியல
Vidhushinii Well-known member Member Dec 29, 2023 #22 'தான் சுதந்திரமா இருக்கலை, ஒவ்வொன்னுக்கும் instruction சொல்லிக்கிட்டே இருந்தாங்க'-ன்னு சொன்ன அங்கை, இப்போ தன் மருமகள் அவந்திகிட்டயும் தான் புரிஞ்சிக்கிட்ட அல்லது உருவாக்கின பிம்பத்தையே மத்தவங்களும் பிரிதிபலிக்கணும்னு அதேமாதிரி பேசிவச்சு, இத்தனை நாள் இடைவெளியில அதேமாதிரி அவந்தி இருக்காளான்னு (ரொம்ப) சோதிச்சுப் (எதிர்) பார்க்குறாங்க. எதிர்பார்த்தது கிடைக்கலை + அவந்தியிடமிருந்து கேள்வியும் வருது.... இதற்கான அங்கையின் எதிர்வினை என்னவோ? தரணி also feels something strange about அங்கை's behaviour towards everyone, especially அவந்திகா.... Interesting epi @Saranya Hema sis Last edited: Dec 29, 2023
'தான் சுதந்திரமா இருக்கலை, ஒவ்வொன்னுக்கும் instruction சொல்லிக்கிட்டே இருந்தாங்க'-ன்னு சொன்ன அங்கை, இப்போ தன் மருமகள் அவந்திகிட்டயும் தான் புரிஞ்சிக்கிட்ட அல்லது உருவாக்கின பிம்பத்தையே மத்தவங்களும் பிரிதிபலிக்கணும்னு அதேமாதிரி பேசிவச்சு, இத்தனை நாள் இடைவெளியில அதேமாதிரி அவந்தி இருக்காளான்னு (ரொம்ப) சோதிச்சுப் (எதிர்) பார்க்குறாங்க. எதிர்பார்த்தது கிடைக்கலை + அவந்தியிடமிருந்து கேள்வியும் வருது.... இதற்கான அங்கையின் எதிர்வினை என்னவோ? தரணி also feels something strange about அங்கை's behaviour towards everyone, especially அவந்திகா.... Interesting epi @Saranya Hema sis
K kothai suresh Well-known member Member Dec 29, 2023 #23 அப்பாடி இப்போதான் சுய நினைவு பேசுது அவந்தி. அங்கை சரியான விஷம். மருமகள கைக்குள்ளவே வச்சுக்கிட பாக்குது
அப்பாடி இப்போதான் சுய நினைவு பேசுது அவந்தி. அங்கை சரியான விஷம். மருமகள கைக்குள்ளவே வச்சுக்கிட பாக்குது
P prikar Well-known member Member Dec 29, 2023 #25 Nijamave angai villi dhan. Planned or unplanned villain if the story
E Elavenil Well-known member Member Dec 29, 2023 #26 ohhhh angai ena ninakiranga nu poga poga puriyum..... avanthi ku epo puriyum.... priyan nu therinjirkuma apo avan amma ipdi nu....
ohhhh angai ena ninakiranga nu poga poga puriyum..... avanthi ku epo puriyum.... priyan nu therinjirkuma apo avan amma ipdi nu....
R Rajivijay Well-known member Member Dec 29, 2023 #27 Nice update sis. Dharani kum kala kum angai Yoda difference theriyudhu. But indha avandi enna ivlo ..thathi ya iruka. Ennomo iruku angai kitta...
Nice update sis. Dharani kum kala kum angai Yoda difference theriyudhu. But indha avandi enna ivlo ..thathi ya iruka. Ennomo iruku angai kitta...
S Saisakthi Well-known member Member Dec 29, 2023 #29 அங்கை... இவங்க சரியில்லை என்னமோ பதறுது மனசு நல்லதொரு பதிவு...
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Dec 29, 2023 #30 ஆமா இந்தம்மாக்கு என்ன தான் பிரச்சினை.... மகனோட வாழ்க்கைய இவங்களே வாழ நினைக்கறாங்களா.... பெத்த பொண்ணோ பையணோ காலம் வரும் போது அடுத்தவங்களுக்கு தான் சொந்தம்... இது புரியலையே இந்தம்மாக்கு...
ஆமா இந்தம்மாக்கு என்ன தான் பிரச்சினை.... மகனோட வாழ்க்கைய இவங்களே வாழ நினைக்கறாங்களா.... பெத்த பொண்ணோ பையணோ காலம் வரும் போது அடுத்தவங்களுக்கு தான் சொந்தம்... இது புரியலையே இந்தம்மாக்கு...