Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 9

Advertisement

அங்கை பத்தி கலா தரணி
அமலா அவந்திகா புரிஞ்சு
கேள்வி கேட்க ஆரம்பிச்சாச்சு
இந்த அம்மா சொன்ன ஒண்ணு கூட
சரியானது இல்லை
என்ன பிரச்சினை அங்கைக்கு
 
ஆத்தாடி இந்த அம்மாக்கு அங்கைன்னு பேர் வச்சதுக்கு பதிலா ஸ்லோ பாய்சன்னு வச்சு இருக்கணும். என்ன வில்லத்தனம். அவந்தி சூதானமா இருந்துக்கடா சூனா பானானு இருக்கணும் இல்லேனா இந்த அம்மா மண்டைல மிளகா சட்னி அரச்சுடும்.
 
அங்கை மனசு கலங்குது தவிக்கிறது துடிக்கிறது அப்பட்டமாக தெரிகிறது தரணி சீக்கிரம் கண்டு படிச்சி அவந்தி யை காக்கியிடம் ஒப்படைத்து விடு😜
 

Advertisement

Latest Posts

Top