Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 9 (1)


காற்றாய் ஓர் களவு - 9 (2)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
அங்கை என்ன தான் பிரச்சனை உங்களுக்கு 😡😡😡😡😡😡😡
அநியாயத்துக்கு பொய் மேல பொய் ஐயோ கடவுளே 😤😤😤😤😤😤😤என்ன ஜென்மம் இந்த அம்மா..

அவந்திகா சாப்பாடு விஷயத்தில் வேண்டுமென்றே வயறு முட்ட சாப்பிட கொடுத்து அவளுக்கு அஜீரணக் கோளாறு மசக்கையுடன் அதிகம் படுத்தி எடுக்குமாறு செஞ்சிருக்காங்க இந்த அங்கை 😨😨😨, அதனால்தான் அவந்திக்கா அதிக மாதம் அவதிப்பட்டு இருக்கிறாள்.. காபியும் பழக்கப்படுத்தி வச்சிருக்காங்க எல்லாம் வேண்டுமென்றே பிள்ளையுடன் சேராமல் இருக்க செய்த வில்லங்கமான வேலை 🥶🥶🥶🥶🥶.


இங்கேயும் பிள்ளையும் மருமகளும் சந்தோஷமாக இருந்துவிடக் கூடாது என்று தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டு படுத்தி எடுக்குறாங்க 😠😠😠😠😠😠😠😠😠😠😠

கலாமா சூப்பர்👌👌 அங்கங்கே அங்கைய ஆப் பண்ணி விட்டுட்டீங்க, நீங்க கரெக்டா நோஸ் கட் பண்றீங்க உங்களுக்கே உங்கள் சம்மந்தியின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிகிறது.

தரணி கண்டுபிடிச்சிட்டான்னு நினைக்கிறேன்.

அமலாவும் புரிஞ்சுகிட்ட மாதிரி தான் தோணுது....

அவந்திகா சூப்பர் அப்படிதான் விடாத கேளு எப்படி பதறுறாங்க பாரு விடாம ஒவ்வொரு கேள்வியும் கேட்டு திணறடி🤷🤷🤷🤷🤷🤷🤷

ப்ரியன் நீ தான் உன் பொண்டாட்டியை உங்க அம்மா கிட்ட இருந்து மீட்டெடுக்கனும்😓😓😓😓😓😓😓😓😓😓.
 
Last edited:
அவந்திகாவா கொக்கா😍😍😍 நீ point point aah கேட்கிற கேள்வியில அங்கை துண்டை காணோம் துணியை காணோம். சிலிண்டர் off பண்ண மறந்துட்டேன், கேட்டை பூட்டாம விட்டுட்டேன். அதனால உடனே ஊர பார்க்க போறேன்னு ஓடிறனும் .

ஹையோ பாவம் வயசானவங்க அவங்க எங்க போவாங்க, யாரு பாத்துக்குவாங்கனு எல்லாம் யோசிச்சா பிறகு அவங்க புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல கும்மியடிச்சுருவாங்க.

அய்யோ பாவம்னு சொன்னா அந்த பாவம் கையோடு வந்துரும்னு பழமொழியே இருக்கு 🤷‍♀️
 
Last edited:
அங்கை அம்மா , ஹாஹா நீங்க ஒரு வித்தியாசமான மாமியார் தான்....

Over possessive, insecurity.....
ஆன இதுக்கு என்ன காரணம்.. 🤔 🤔

Nice update ❤️
 
Last edited:
🥰🥰🥰🥰🥰 அவந்தி இதே மாதிரி எப்பவும் தெளிவா இரு 😂😂😂😂

அங்கை நம்ம உருட்டுன உருட்டு எல்லாம் உருப்படாமல் போச்சே என்று ஃபீல் பண்றீங்களா 🥶🥶🥶🥶🥶🥶

தரணி கலா இரண்டு பேருக்கும் அங்கையோட குணத்தில் சந்தேகம் வந்துடுச்சி 🤭🤭🤭🤭🤭🤭🤭

கலா இன்னைக்கு தான் உருப்படியா பேசி இருக்கீங்க 😄 😆 😆 😉

அவந்தி நீ எதிர் பார்த்த ரொமான்ஸ் சீன் எல்லாம் உன் லைஃப்ல நடக்குதே 🥰🥰🥰🥰🥰 இப்போ ஹேப்பியா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அங்கை நீங்கள் கட்டி வச்ச மணல் கோட்டை சரிய ஆரம்பிச்சுட்டு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தரணி அவந்திய எச்சரிக்கை பண்ணிட்டு போம்மா 😜😜😜😜 இல்லன்னா அத்தை பாசத்தில் இங்க நடக்கிறதை எல்லாம் போன்ல டெலிகாஸ்ட் பண்ணிடுவா 🤪🤪🤪🤪🤪😏
 
Last edited:
Top