Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே நான் லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🎉 🎉 🎉 🎉

மத்த நாளை ஞாபகம் வைக்கிறேனோ இல்லையோ? சண்டே ஞாபகம் வச்சு சனிக்கிழமை லீவ் சொல்றதுக்குள்ள. மறந்துட்டா லீவ் சொல்லலைலன்னு கையை பிடிச்சு இழுக்கவா செய்றீங்க?
:sneaky::sneaky::sneaky:

அலாரம் வச்சு சொல்லுவோம்ல நாங்க :cool::cool::cool::cool: ராசதந்திரம்ரா 😁😁😁


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 14 (1)


காற்றாய் ஓர் களவு - 14 (2)


காற்றாய் ஓர் களவு - 14 (3)


🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
🥰🥰🥰 பெத்த பிள்ளைங்க இரண்டையும் சின்ன வயசில் இருந்தே ஹாஸ்டல்ல போட்டு வளர்த்து இருக்க 🤦🤦🤦🤦🤦🤦அமலா மட்டும் காலேஜ் வீட்டில் இருந்து போயிருக்கா 🥶🥶🥶🥶 இவன் அதுவும் இல்லாமல் காலேஜ் வேலை என்று எல்லாம் வெளியே தனியாவே இருந்திருக்கான் 😔😔😔😔😔😔😔😔😔😔😔

ப்ரியனுக்கு குடும்பத்தில் உறவுகளோடு சேர்ந்து இருக்கணும் என்று ஆசையும் ஏக்கமும் இருக்கு 😣😣😣😣😣

இந்த அங்கை தான் அமலா நளன் அவந்தி என்று எல்லாரிடமும் ப்ரியன் கோவகாரன் பேச மாட்டான் என்று அவனை பத்தி தப்பான பிம்பத்தை உருவாக்கி யாரையும் அவன் கூட நெருங்க விடாமல் செய்து இருக்கு 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

இப்பவும் அவந்தி கிட்ட இங்க நாம் எல்லோரும் ஒன்னா இருப்போம் 🤧🤧🤧 அவன் மட்டும் தனியா இருக்கட்டும் என்று சொல்லுது 🙁🙁🙁🙁🙁🙁 ப்ரியன் மேல் மட்டும் தான் அங்கைக்கு ஏதோ வெறுப்பு இருக்கு😱😱😱அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

நளனுக்கு ப்ரியன் மனசு இப்போ தான் புரிய ஆரம்பிக்குது 😍😍😍 யம்மா அமலா நீயும் உங்க அம்மா சொன்னதை மட்டும் வச்சு உன் தம்பி பத்தி பேசாதே 🤧🤧🤧🤧🤧 அவன் போன் போட்டு பேசுறது ஆச்சரியமா இருக்கா🥺🥺🥺🥺நீங்களா ஒரு கற்பனையில் அவனை ஒதுக்கி வச்சுட்டிங்க 😣😣😣😣😣

நளன் போன் லைன் கிடைக்காத அளவுக்கு எங்கப்பா இருக்க 🧐🧐🧐🧐🧐

அவந்தி இப்போ தான் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு 🤪😉🤪🤪 அவனை புரிஞ்சிக்கிட்டா 😉😃😃 பிரசவத்துக்கு கூட ஊருக்கு போகும் எண்ணம் வராமல் செஞ்சி விட்டுரு அங்கை 🤗🤗🤗🤗

விளக்கெண்ணெய் தேய்த்து நல்லா மசாஜ் பண்ண போறாரு போலிஷ்கார் 😍😍😍😍😍😍

 
Last edited:
அங்கைய பார்த்து இங்கு சைட்ல இருக்கும் 80's மருமகள்கள் நம்மக்கு வாய்த்தது மாதிரியே இருக்குன்னு நிறைய பேர் feel ஆகியிருப்பாங்கனு, அங்கை மேலேயே ஆணையிட்டு, உறுதியா சொல்கிறேன்.🤷‍♀️
 
Last edited:
நிச்சயமா அங்கை ஒரு வெறி புடிச்ச பைத்தியம்😡😡😡😡😡😡.
இப்படி எல்லாம் ஒரு அம்மா பேசுமா, கொஞ்சம் நஞ்சம் மரியாதை கூட இந்த பொம்பள மேல விட்டு போச்சு😤😤😤😤😤😤😤😤😤😤.

அப்படி என்ன ஒரு பிள்ளையை மருமகள் கூட சேர்ந்து வாழ விடாமல் தனியா பிரிச்சு சந்தோஷப்படுற கொடூர புத்தி கொண்ட ஜென்மமோ😡😡😡😡😡.

பிறக்காத சிசுவை பற்றி அபசகுனமாக பேச எப்படி மனம் வருதோ 🤨🤨🤨🤨🤨.

அவந்திகா சூப்பரா திருப்பிக் கொடுத்த, அதுக்கெல்லாம் அசர ஆளு உன்னோட வில்லி மாமியார் இல்லை.

பிரியதர்ஷன் உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும், கவலைப்படாதே🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Top