Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 11

Advertisement

😍😍😍

அங்கைக்கு யாரு நல்லா கார சாரமா பொங்கல் வைக்குறாங்களோ, அவங்களுக்கு சரோஜா தேவி use பண்ண இந்த சோப்பு டப்பா பரிசாக வழங்கப்படும்...😜😜😜
View attachment 6817
Super
 
அங்கைக்கு ஹெவியா பிளாஷ்பேக் இருக்கும் போல.... 🤔 இருந்துட்டு போகட்டும்.... 😒
ஆனா அதுக்காக எல்லாம் இந்த அம்மாவை பேசாம இருக்க முடியாது.... 😏

தன்னோட பயத்துக்கு அழுத்ததுக்கு மருமகளை பெட் ஆக்கி கைக்குள்ள வச்சுக்கிட்டு ஆட்டிப் படைச்சதை எல்லாம் மன்னிக்க முடியாது.... 😡😡😡
மகன் மகளை விட தன்னைப் பத்தி மட்டும் தான் கவலை இவங்களுக்கு.... 🥶

பிரியன் எல்லாம் தெரிஞ்சும் அம்மா காயப்பட்டுறக் கூடாதுன்னு நினைச்சு பேசாம கோபத்தை அடக்கிக்கிறான்... ❤️

அங்கை ஏன் தேவையில்லாத வேலை.... 😤😤😤😤😤
சாமந்தி செம ஷார்ப்.... 👌 அவந்தி மாதிரி தத்தி இல்லை....

பிரியன் ரொம்ப சரியா கேட்குறான்... இப்போ மட்டும் போன் பேசுனா பாதிப்பு இல்லையா.... 😬🤢
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
அங்கை....பக்கா மாமியார் மெட்டீரியல் 🥺🥺🥺🥺
இந்த கதையில் அவர்களுக்கு அளித்த மாமியார் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக மிக பொருத்தமாக play பண்றாங்க 😳😳😳

மகன்..... தாயிடம் பேச சூழ்நிலை வரவேண்டுமாம் 😮😮😮
அம்மாவிடம் பேசுவதற்கே சூழ்நிலை வருவதற்காக காத்திருப்பாராம் 😨😨😨☹️☹️☹️
அந்த சூழ்நிலை வரும்போது அனைத்தும் கை மீறி சென்றுவிட்டாள் என்ன செய்வதாம்...???!!!!😥😥😥

தாயின் குணம் சரியில்லை என்று தெரிந்த பிறகு.... மகனும் மகளும் அவரை தனியாக இருக்க விட்டு அவரவர் வாழ்க்கையை பார்க்க சென்று விட்டார்கள் 😮😲😲😮😲

அத்தனை பெரிய வீட்டில் தனியாக இருக்கும் நபரின் மனது என்ன யோசிக்கும்....
Lazy mind Devils workshop என்ற வாக்கியத்திற்கு ஏற்பதான் புத்தி யோசிக்கும்....!!!!
 
Top