Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 30 (நிறைவு)

Advertisement

Saranya Hema சிஸ்டர் எழுதிய "பூவிழி தீபமேற்றி"
அண்ணாமலை.. அவரின் குடும்பம் 🥰 ஆத்ம கண்ணன் ரிதுபர்ணா.. இவர்கள் கதையை தொடர்ந்து ரிதுவின் தங்கை வித் திவ்யா ஆத்மாவின் தம்பி முரளி வினோகரன் இவர்களின் கதை 🥰 அப்பப்பா.. என்ன குடும்பம் டா 😀 குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் அவர்களின் ஒற்றுமையும் கலகலப்பும் அவ்வளவு அழகு ❤️🥰
சபர்மதி வேற லெவல்😀 அருமையான கதாபாத்திரம் கிடைக்கும் கேப்பில் கணவனை வைத்து வாங்குகிறாள் 😀😀 இவளுக்கு கணவனை விட மாமியாரிடமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது 😀 முருகேஸ்வரி இவளிடம் மாட்டிக் கொண்டு முழி பிதுங்கி பாவமாக நிற்கிறார் 😀 முரளி வினோகரன் அப்பப்பா என்ன ஒரு காதல் இவனுக்கு தன்னவளின் மேல்.. அவளின் ஆபத்தான உடல்நிலை தெரிந்தும் அவளைக் கைப்பிடிக்க இவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும்..தன் மனதை தானே சமாளிக்கும் விதமும்.. அண்ணன் ஆத்மாவின் துணையோடு வந்த ஆபத்துகளை வெற்றி கொள்கிறான்.. தன்னவளின் மேல் அவனுக்கு இருக்கும் காதலின் அளப்பரியா அளவை கொண்டு திடமாகவே இருக்கிறான் 🥰 இவன் உடையும் இடங்கள் நமக்கும் கண்ணீரை வர வைத்தது 😔 வித் திவ்யா.. தாயின் போதனைகளால் நன்றி உணர்வோடு வளர்க்கப்படும் இவள் தனக்கென ஒரு சுயம் வேண்டும் என நினைக்கும் நேரத்தில் முரளியின் காதல் இவளை துவளச் செய்கிறது 😔 வாய் பேச முடியாமல் தன் உணர்வுகளை இவள் வெளிப்படுத்தும் நேரம் நமக்கும் மனது வலித்தது 😔 இவளின் விழி அசைவில் இவள் மனதை படிக்கும் முரளியின் காதல் மெல்ல மெல்ல இவள் உள்ளும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.. அவனின் அன்னைக்காக இவள் யோசிக்க அவரே இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்க அதன் பின்வரும் மகிழ்வும் குதூகலமும் அளவில்லாதது 🥰 உறவுகளின் கட்டமைப்பில் அழகாக வாழ்ந்து வந்த நிறைவு வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 🥰👏👏 உங்களின் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் 🥰❤️
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹🥰🎉
 
Nirmala vandhachu 😍😍😍
Awesome babe as always...... முரளியின் முரட்டுத்தனமான அன்பு அபாரம்.... அவன் அம்மாவுக்கு நான் fan ஆகிட்டேன்... எல்லா characters behaviour, your narration etc are chanceless... Out of the world, top notch writing.... பரிபூரணம் dear. Krishna bless...may you continue to write more such nice stories
 
Last edited:
Top