Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 30 (நிறைவு)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

மனதுக்கும் நிறைவான கதையாகிடுச்சு இந்த பூவிழி. ரொம்ப ரொம்ப சந்தோஷம் அன்பூஸ். 🥰🥰🥰❣️❣️❣️🫰🫰🫰

அடுத்த கதை வரும் புதன்கிழமை. அதுவரை நான் ரெஸ்ட்டுக்காக அப்பீட்டு 💃 💃 💃 💃


இந்த கதை கண்ணாளன் கைகள் தொட்டு நாவலில் வரும் முரளி வித்யாவிற்கானது அன்பூஸ் 😍 😍 😍

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


பூவிழி தீபமேற்றி - 30 (1)

பூவிழி தீபமேற்றி - 30 (2)

பூவிழி தீபமேற்றி - 30 (3)


🪔🪔🪔🪔🪔

364201429_2382941181877317_6904324001057239042_n.jpg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
:) wow final la first page.

மௌன மொழி அருமை. (பேச வைப்பீங்களோன்னு ஒரு ஓரத்தில தோனுச்சி. It's okay. இதுவும் ஒரு அழகு.)
ஜீவ்தரண் & பூவிழி இவர்களின் காதல் பூச்செண்டுகள்.
அண்ணாமலை ன்ற ஆலமரத்தோட விழுதுகளா ஆத்மா, முரளி, பரத் னு குடும்பம் மொத்தமும். படிச்சு முடிச்சதும் நிறைவான உணர்வு. And as I told already, எல்லாருமே அவங்கவங்க நிறை , குறைகளோட நம்மள கவர்ந்தாங்க....
 
Last edited:
சரண்யா அக்கா உங்களுக்கு முதலில் எங்களுடைய நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
இப்படி ஒரு காதல் காவியத்தை நான் பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை, அந்த அளவுக்கு எங்கள் நெஞ்சத்தில் வாழ்வார்கள் முரளி வினோகரன் -வித்யா காதல் பறவைகள் 💞💞💞💞💞💞💞💞.

எவ்வளவு ஆழமான காதல் முரளியிடத்தில் அவனது சுவாசம் வித்யா அப்பப்பா எங்களை அவர்களுக்காக கதிகலங்க வைத்து அழுது துடிக்கவும் வைத்து, இறுதியில் ஆனந்தம் கொள்ளவும் வைத்து, திக்குமுக்காடா செய்த உங்கள் எழுத்துநடை வேற, வேற லெவல் சரண்யா அக்கா. 😘😘😘😘😘😘😘

அன்பு கிளிகளுக்கு செல்ல கிளிகள் இரண்டு ஜீவதரண் , பூவிழி 🥰🥰🥰🥰🥰🥰.
இரண்டு செல்வங்களும் தந்தையை பின்பற்றி தாயை சேவிக்கும் தெய்விக மொட்டுக்கள்💝💝💝💝💝💝💝💝.

உண்மையில் அனைவரது கண்களும் முரளி வினோதரன்-வித்யா மேல தான்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

 
Last edited:
Top