Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 5

Advertisement

இது saran version 2... horlicks mummy எல்லாம் அடாவடி mummy ஆயிட்டாங்க .... அமுல் baby boys எல்லாம் arrogant boys ஆயிட்டாங்க... அதிகமா கொதிக்கிறது எல்லாமே குழையறதுக்கு தான் let's wait and see
சீனியர்.....பேசினதையே திரும்ப திரும்ப பேசி கல்யாணம் பண்ண மூன்றாம் நாளே.... ஐந்து வருட காதலை கேள்வி குறி ஆக்கி ஏன் டா இவன காதலிச்சோம் என்று யோசிக்க வெச்சுட்டான்.... இனிமேல் இவன் குழைந்தால் என்ன குழையாட்டி போனால் என்ன....???!!!!
 
உன் வலி எனக்கு புரியுது. But girls fall for such boys... இவன் இப்படியே இருந்து சரண் கைவண்ணத்தில அவளை மயக்கிருவான் பாரு
 
இங்கு இவ already fall ஆகியாச்சு....fall ஆனதுக்காக ....
feel உம் ஆகியாச்சு ☹️☹️☹️
 
Top