Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 5

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 5 (1)

தேயாத மஞ்சள் நிலா - 5 (2)

தேயாத மஞ்சள் நிலா - 5 (3)

🌙🔥🌙



WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 5 (1)

தேயாத மஞ்சள் நிலா - 5 (2)

தேயாத மஞ்சள் நிலா - 5 (3)

🌙🔥🌙



WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
Today taan me first 😁😁😁
 
🤩🤩🤩🤩 ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது 🧐🧐🧐 எல்லா ஆத்தரும் சேர்ந்து ஹீரோ ஆர்மிக்கு எதிரா சதி பண்றீங்க 🥺🥺🥺🥺🥺🥺 இரண்டு சைட்லயும் ஹீரோஸ் சரியில்லை 🥶🥶🥶🥶🥶🥶 இந்த ஹீரோயின் ஆர்மிய எப்படி சமாளிக்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இவன் பேசுறது எல்லாம் வாழைப்பழம் காமெடி மாதிரி இருக்கு 🤣🤣🤗🤣🤣🤗 அவன் எத்தனை விதமான மாத்தி மாத்தி கேட்டாலும் அதானே இது என்று சொல்ற மாதிரி 😏😏😏😏நீ ஆசை பட்ட கல்யாணம் தானே என்று அதையே சொல்றான் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

அழகருக்கு மரியாதை இல்லாமல் பேசுனா பிடிக்காதாம் 😕😕😕 ஆனால் இவரு மட்டும் அவளோட மரியாதைய இரண்டு வீட்டு பக்கமும் ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுவானாம் 🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱


இவங்க வீட்டு பொண்ணுங்க யாரும் காதலிச்சது இல்லையாம் 😕🙁😕 அதனால் காதலிச்ச இவ தப்பா தெரிஞ்சாளாம் 😔😔😔😔😔😔😔😔😔இதுக்காகவே இவன் தங்கச்சி புகழை நம்ம அரவிந்தை லவ் பண்ண வைக்கணுமே 😜😜😜😜😜😜😜

எப்படி இருந்த ஹீரோ ஆர்மி🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ எங்க ஹீரோவுக்கு எதிராகவே கமெண்ட் போடுற நிலைமைல கொண்டு வந்து விட்டுட்டிங்களே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Last edited:
பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும். அழகர்,லக்ஷ்மி வாழ்க்கைல இன்னும் என்னென்ன சங்கடங்கள் வரவிருக்கோ தெரியலை 😒😒😒😒😒
 
Last edited:
Top