அதனாலதான் கிங்கினிமிங்கினின்னு பேரு வச்சாங்களா ஹேமா சிஸ்.
அதனாலதான் கிங்கினிமிங்கினின்னு பேரு வச்சாங்களா ஹேமா சிஸ்.
சீனியர்.....பேசினதையே திரும்ப திரும்ப பேசி கல்யாணம் பண்ண மூன்றாம் நாளே.... ஐந்து வருட காதலை கேள்வி குறி ஆக்கி ஏன் டா இவன காதலிச்சோம் என்று யோசிக்க வெச்சுட்டான்.... இனிமேல் இவன் குழைந்தால் என்ன குழையாட்டி போனால் என்ன....???!!!!இது saran version 2... horlicks mummy எல்லாம் அடாவடி mummy ஆயிட்டாங்க .... அமுல் baby boys எல்லாம் arrogant boys ஆயிட்டாங்க... அதிகமா கொதிக்கிறது எல்லாமே குழையறதுக்கு தான் let's wait and see
அந்த குறைய போக்க தான் அப்பத்தா இருக்கே @Hema Guruஅடாவடி mummy வளக்குற புள்ள எல்லாமே arrogant boys ah மாறி போச்சு போல
சலசலக்கும் மணியோசைசிஸ் கதை நேம் சொல்லுங்க. நானும் போயி வாசிச்சு நீங்க பெற்ற இன்பம் யாமும் பெறுகிறோம்
உன் வலி எனக்கு புரியுது. But girls fall for such boys... இவன் இப்படியே இருந்து சரண் கைவண்ணத்தில அவளை மயக்கிருவான் பாருசீனியர்.....பேசினதையே திரும்ப திரும்ப பேசி கல்யாணம் பண்ண மூன்றாம் நாளே.... ஐந்து வருட காதலை கேள்வி குறி ஆக்கி ஏன் டா இவன காதலிச்சோம் என்று யோசிக்க வெச்சுட்டான்.... இனிமேல் இவன் குழைந்தால் என்ன குழையாட்டி போனால் என்ன....???!!!!
இங்கு இவ already fall ஆகியாச்சு....fall ஆனதுக்காக ....உன் வலி எனக்கு புரியுது. But girls fall for such boys... இவன் இப்படியே இருந்து சரண் கைவண்ணத்தில அவளை மயக்கிருவான் பாரு
தேங்க்ஸ் ப்பாசலசலக்கும் மணியோசை