Nice update Saranya.
SINDHU NARAYANAN Well-known member Member Apr 15, 2024 #12 "மாமா" என்று அழைத்த விருஷ்திகா... அழகர் ரியாக்ஷன்... Last edited: Apr 15, 2024
S Sathya velusamy Well-known member Member Apr 15, 2024 #16 எதோ பயங்கற flashback இருக்கும்னு பார்த்தா....ஆளாளுக்கு தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு எல்லாம் தப்பா பண்ணி அந்த புள்ளைய கஷ்டப்பட வெச்சிட்டாங்களே.... இந்த மயிலுக்கு பாலை ஊத்தி பாடைல ஏத்துங்கப்பா.....என்ன செஞ்சாலும் அடங்க மாட்டேங்குறான்
எதோ பயங்கற flashback இருக்கும்னு பார்த்தா....ஆளாளுக்கு தப்பு தப்பா புரிஞ்சு கிட்டு எல்லாம் தப்பா பண்ணி அந்த புள்ளைய கஷ்டப்பட வெச்சிட்டாங்களே.... இந்த மயிலுக்கு பாலை ஊத்தி பாடைல ஏத்துங்கப்பா.....என்ன செஞ்சாலும் அடங்க மாட்டேங்குறான்