Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 7

Advertisement

Hi Narmadha ma, “ungalukkum Saranya ma story illa vara Narmadha kum any relationship? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
உண்மையில் இந்த கதையில் வரும் நர்மதா வேற லெவல் அவங்களை மாதிரி எல்லாம் பக்குவம் , நிதானம் எனக்கு இல்லை பேபி.. 🙁🙁🙁

நான் வீட்டுக்கு ஒரே பெண், ரொம்ப சேட்டை..🐒, சட்டுன்னு உணர்ச்சி வச பட்டு அழுதுடுவேன் 🥺🥺🥺ரொம்ப குட்டி ஹார்ட் எனக்கு ❣️❣️❣️❣️❣️, அப்புறம் எனக்கு வயசு 32ஆனால் என்னோட சேட்டையை பார்த்து என் இரு பெண்பிள்ளைகள் தான் அழுவார்கள் 🤣🤣🤣🤣.
 
Top