Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



கரை நழுவும் நதிகள் - 7 (1)

கரை நழுவும் நதிகள் - 7 (2)



💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
தன் மேல் தவறு இருந்தாலும் அதை உணர்ந்தாலும் அடுத்தவர் மீது அந்த குற்றத்தை சுமத்தி எள்ளி நகையாடும் இந்த கலிகாலத்தில், அவரவர் செயல் அவரவர் வழி நியாயம் என்று ஏற்று யாரையும் குறை சொல்லாமல் பெருந்தன்மையாக வாழும் அன்பு தாய் நர்மதா அம்மா உண்மையில் மனிதத்தின் தேவதை🥰🥰🥰🥰🥰🥰.

சம்ரு நீயும் ஹரித்திரன் நினைவில், அவனை மறக்கவும் இயலாமல் தினமும் வாழ்கிறாய் என்று தெரிந்துவிட்டது,உண்மையில் நீங்கள் இருவரும் தான் பல சோதனைகளைக் கடந்து சேர வேண்டும் என்பது கடவுளின் சித்தம் போல💞💞💞💞💞💞💞💞.

முட்டை பப்ஸ் தான் இவர்களின் காதல் சின்னமா!! 😆😆😆😆சூப்பர் 😋😋😋😋😋😋.

ஹரி நீ இறங்கிட்ட கலக்கு ராஜா 😉😉😉😉😉😉😉😉😉., ஆனாலும் சம்ருவை பார்த்து தான் கையாளனும் ☺️☺️☺️உன்னோட சின்ன சந்தோசம் பார்க்கும் போது மனசு நெகிழ்ச்சியாகிவிட்டது 🥰🥰🥰🥰🥰.

 
Last edited:
🤩
நர்மதா அம்மாக்கு வாழ்க்கை நல்லா பாடம் கத்து கொடுத்துருக்கு. நல்ல புரிதல். Evening வரது ஹரிணிக்கு தானோ ?
ஒரு வாரமாக பார்க்கலயா தீக்ஷா. முட்டை பப்ஸ் சிக்கினியா?
 
Last edited:
நர்மதா மா உங்க தன்னம்பிக்கையை நிச்சயம் பாராட்டியே ஆகனும்

வாழ்க்கை துணையிழந்து, வாழ்க்கையிழந்து நிற்கும்போது எப்படி வலிக்கும்னு சொல்ல வார்த்தைகளே இல்ல.

அந்த சூழ்நிலைய கனவுதான்னு நினைக்கத்தோனும். இதுல வேடிக்கை பார்க்க வந்தவங்க சங்க ஊதிட்டு, போயிடுவாங்க அடுத்து எங்க கலகம் பண்லாம்னு. அதையெல்லாம் தாண்டி வாழ்க்கைய ஜெயிக்கறது, பெரும்சவால் தான்.

தீக்ஷாக்கு முழு முட்டபப்ஸ பின்னாடியிருந்து ஆர்டர் பண்ணியது , நம்ம ஹீரோ தான🤔🤔🤔
அருமையான பதிவு👌👌👌
 
Last edited:
Top