Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 7

Advertisement

Amma tan ellam irumbu manishi enga amma ku ethuvum teriyathu tan namma ninaippom ana correct a nerathula tevaiyana suggestions, help, advice , action ellam first amma kitta irunthu varum all mother are incredible😍 and unique
 
Narmadha amma bold ah vazhkkaiya ethir kondu irukkanga. Hari, semma ivlo vegama vanthacha ava velai pakkum office kku, super. Egg puf unna ini vida mattan Hari.
 
Very nice ud 🤩🤩🤩
வாழ்ந்தாலும் ஏசும்....தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா ☹️☹️☹️

நர்மதா.... Super character 🌟🌟🌟
very brave and strong courageous bold lady 💯💯💯😳😳😳

முட்டை பப்ஸ்.... என்னம்மா அவ்வளவு ஈசியா அவசியமில்லாதவங்கன்னு சொல்லிட்ட 😧😧😲😲😥😥
நீ மட்டும் தான் வாழ்க்கையின் மிக அவசியம் என்று 4 வருஷமா ஹீரோ வாழ்ந்துட்டு இருக்கான் 🙄🙄🥺🥺😍😍😍
 
நர்மதா மா உங்க தன்னம்பிக்கையை நிச்சயம் பாராட்டியே ஆகனும்

வாழ்க்கை துணையிழந்து, வாழ்க்கையிழந்து நிற்கும்போது எப்படி வலிக்கும்னு சொல்ல வார்த்தைகளே இல்ல.

அந்த சூழ்நிலைய கனவுதான்னு நினைக்கத்தோனும். இதுல வேடிக்கை பார்க்க வந்தவங்க சங்க ஊதிட்டு, போயிடுவாங்க அடுத்து எங்க கலகம் பண்லாம்னு. அதையெல்லாம் தாண்டி வாழ்க்கைய ஜெயிக்கறது, பெரும்சவால் தான்.

தீக்ஷாக்கு முழு முட்டபப்ஸ பின்னாடியிருந்து ஆர்டர் பண்ணியது , நம்ம ஹீரோ தான🤔🤔🤔
அருமையான பதிவு👌👌👌
Nalla comment, Mrs Gnanasekarr, 👏 there is no remedy for the pain that we go through when we lose our dearest in life, no words ma, Saran ma has depicted this so beautifully in the character of Narmadha.:love::love::love:
 
Top