Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கரை நழுவும் நதிகள் - 16 (1)


கரை நழுவும் நதிகள் - 16 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
நர்மதா அம்மா உண்மையில் வேற மாதிரி எவ்வளவு பக்குவம் அவங்க பேச்சில் இவ்வளவு நாளும் இத்தனை துயரை எப்படி தாங்கி நின்றாறோ!! 😓😓😓😓😓😓.
கணவர் விட்டுக்கொடுத்தது கூட தவறில்லை ஆனால் ஏமாளியாக இருந்தது தான் அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை🥺🥺🥺🥺🥺🥺🥺🥺சம்ருவின் அப்பா கொஞ்சம் திடமாக இருந்து இருந்தால் கூட இந்த அன்பு குடும்ப தலைவி கொஞ்சமேனும் நிம்மதியாக இருந்து இருப்பார், அவரின் மன குமுறல் எதுவும் மகளுக்கு அவள் வாழ்க்கையில் இருக்க கூடாது என்று நினைப்பதில் ஒரு தவறும் இல்லை 🥺🥺🥺🥺.

மகளின் மனதும் தெரியும் அதே சமயம் அந்த வாழ்வில் சாதக பாதக நிகழ்வைவையும் மகள் ஏற்று கொண்டு மனம் நிறைந்த அழுத்தம் இல்லாத வாழ்கையை வாழ வேண்டும் என்று எவ்வளவு தெளிவாக அழகாக சொல்லிவிட்டார் 🤗🤗🤗🤗🤗🤗.

ஹரி நீ உன்னோட மாமியார் கிட்ட தினமும் ஒரு மணி நேரம் டியூஷன் போடா அப்போவாவது உனக்கு மண்டைல ஒரு தெளிவு வரும் ☺️☺️☺️☺️☺️☺️☺️.


சம்ரு தங்கம் நீங்க தான் இனி தெளிவாக ஒரு முடிவு எடுக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏.
 
Last edited:
நர்மதா மா பாயிண்ட் பாயிண்ட்டா சரியா பேசறாங்க.ஹரித்திரனும் சரியான நேரத்தில் நர்மதா மா பாயிண்ட்டுக்கே வந்துட்டான். தேரு ஒரு வழியா தெருவுக்கு வந்துடுச்சு. இனி ஊர்வலம் போயிட்டு நிலைக்கு வந்தா திரு(மண)விழா முடிஞ்சிறும்.👌👌👌
 
Last edited:
நர்மதா...இரும்பு மனுஷி தான்...
ஹரி இனி விட மாட்டார் (y)(y)

ஆன சரண் மா...உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும்.. ஷப்பா சரியான நெத்தியடி (y) (y) 😍😍

Excellent narration.. lovely 😍
 
Last edited:
🤩
Sis, இந்த கதையை பொருத்தவரையில் நர்மதா அம்மா தான் best & top scorer. அவங்க perspectives வாய்ப்பே இல்லை. இப்டி இருக்கும்னு எதிர்பார்க்கவும் இல்லை. அவங்க பேச்சு ஒன்னொன்னும் நெத்தியடி.

நேத்து நான் கூட நினைச்சேன் கல்யாணம் நடந்துரும் but அதுக்கப்றம் தீக்ஷா தான handle பன்னனும்னு... அதுக்கு தான் அவர்களே தான் தெளிந்து வரனும்னு சொல்றாங்க...

ஹரி தெளிஞ்சுட்டான். But past பத்தின விளக்கம் இல்லாம future பத்தியாவது தெளிவு வேணும்டா ஹரி..


Again நர்மதா அம்மா பேச்சு wow lines sis. அருமையான கருத்துகளுடனான எழுத்துநடை. Excellent narration sis.
 
Last edited:
Top