Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 12

Advertisement

ரொம்ப கனமான பதிவு.
ஹரிணி மாமியார் சூப்பர்.
நர்மதாவும் தைரியமா அசத்துறார்.
அவ்ளோ அந்த பெண்ணை பிடித்த ஹரி நடுவில் விழுந்தாவது பிரச்சனையை தடுத்திருக்கனும். இப்ப எப்படி சரிசெய்வான்.எல்லாருக்குமே கஷ்டம்தான்
 
உண்மையில் நர்மதாவை நினைத்து மனம் கலங்கிவிட்டது😢😢😢😢😢😢.

குடும்பத்தின் ஆணி வேரை இழந்து, மகளின் விருப்பமான திருமணம் தடைபட்டு அதனால் ஏற்பட்ட ரணங்களும், வலிகளும், சொந்தகளின் உண்மை முகம் அறிந்து இந்த கொடிய கலியுகத்தில் இரு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு அனைத்து வேதனைகளையும் தன்னுள் புதைத்து திடமான பெண்மணியாக தன் இரு கண்மணிகளை போற்றி வளர்க்கும் இந்த அன்பு தாய் பற்றி சொல்ல இன்னும் வார்த்தைகள் வரவில்லை🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.

எவ்வளவு தான் திடமாக காட்டிக்கொண்டாலும் அவரின் வேதணை 🥺🥺🥺🥺🥺.

ஹரித்திரன் உன்னுடைய நிலையை விட சம்ரு குடும்ப நிலை மிகவும் வருத்ததிற்கு உரியது,.... அவர்களின் புரையேறிய மாறாத வடுவாய் இருக்கும் காயத்தை எப்படி சரி செய்யப் போகிறாய்☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️😢😢😢😢😢😢😢 உன்னை நினைத்தும் மனம் மிகவும் பாரமாகிவிட்டது.


கனமான பதிவு 🥺🥺🥺🥺.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 12 (1)

கரை நழுவும் நதிகள் - 1
2 (2)

கரை நழுவும் நதிகள் - 12 (3)



💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கரை நழுவும் நதிகள் - 12 (1)

கரை நழுவும் நதிகள் - 1
2 (2)

கரை நழுவும் நதிகள் - 12 (3)



💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
In one shot ippo thaan படிக்க ஆரம்பிச்சேன் baby... எப்போதும் போல் டாப் டக்கர் writing.... ஹரியின் காதல் பீனிக்ஸ் bird மாதிரி... சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்
 

Advertisement

Latest Posts

Top