Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 12

Advertisement

அருமை சரண்.
நர்மதா மா செம bold கேரக்டர்.
இவங்க பேச ஆரம்பித்தால் கமலன் அவர் மூஞ்சியை எங்க கொண்டு வச்சுப்பார்??
 
நர்மதா அம்மாவின் நிதானமான அழுத்தமான பார்வைக்கு கூட பதில் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஹரி &ஹரி குடும்பம்
 
Top