Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 11 ❤️‍🔥

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் ஏகா உன்னைய இதைவிட யாரும் பங்கம் பண்ணமுடியாதுடா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.
விமன்ஸ் பவர்😎😎😎😎😎
சரிதான் 🤓🤓🤓.. பெண்ணெனும் எஃகின் வலிமை அறியாதவன்😂😂 இன்புறு நன்றிகள் 💐
 
வைஷு குட்டி..... இங்க நாங்களும் உங்க பக்கமாகும்..... ஹீரோயின ரொம்ப பிடிச்சு போச்சு.... :p:p:p
ஒன்னு கூடிட்டாங்கையா ஒன்னு கூடிட்டாங்களே ஏகா உன்பக்கம் ஒரு ஆளு கூட இல்லாம போய்ட்டாங்களேடா😂😂😂😂
 
வாங்க வாங்க சிஸ். அவனைய தட்டிப் புழிஞ்சு காயப்போடலாம்.😆😆😆😆
ஆனா ஈரோ ஆர்மின்னு ஒன்னு இல்லையே 🙄 🙄 🙄 சிஸ்.
நம்ம ஆத்தர் ஜீய அப்பாயின்ட்மென்ட் பண்ணிடலாமா?😜😜😜😜😜
எதுக்கு அடிவாங்க யாருமே இல்ல அதனால தான... எப்படி எல்லாம் கோர்த்துவிட பார்க்கிறாங்க பாருங்க....😥😥😥😥😥 நானும் எப்படி வந்து சிக்கி இருக்கேன்னு பாருங்க😥😥😥
 
எதுக்கு அடிவாங்க யாருமே இல்ல அதனால தான... எப்படி எல்லாம் கோர்த்துவிட பார்க்கிறாங்க பாருங்க....😥😥😥😥😥 நானும் எப்படி வந்து சிக்கி இருக்கேன்னு பாருங்க😥😥😥
ஹி !ஹி !ஹி! எல்லாம் ஒரு பொதுசேவை தான்.
ஆனா சேதாரமான கம்பெனி பொறுப்பாகாது.
 
Top