Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 28 நிறைவு பகுதி 💕

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இந்த கதையில் என்னோடு பயணம் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே. 💕💕💕
அடுத்த புதன்கிழமை அன்று தேயாத மஞ்சள் நிலா கதையோடு உங்களை சந்திக்கிறேன் 🧡🧡🧡🧡


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 28 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 28 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 28 (3)

🥰🥰 🥰 🥰 🥰

கன்னல்.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
கஸ்தூரி மான் குட்டியில் ஆரம்பித்த தாய்மையின் தவிப்பு ,எங்கோ மாறி ..

ஆகர்ஷனின்" கௌசிம்மா " வில் முடிந்தது...

பிரித்யு காதல்..
சியாமளா,கிருஷ்ணகுமார் பாசம்...
கௌரவ் புரிதலான பாசம்....

உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கன்னல்கள் ( தித்திப்பு)..😍😍😍😍
உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது....
அழவும் சிரிக்கவும் சிந்திக்கவும் உங்கள் வார்த்தைகள்...கவிதைகள் 🤗🤗🤗(y)(y)(y)

வாழ்த்துக்கள் மா...Stay blessed 😘 😘 💐 💐 💐 💐
 
Last edited:
அருமையான காதல் கதை.

ஆகர்ஷ், கௌரவ் ரெண்டு பேருக்குமான பாசப்பிணைப்பு அற்புதம்.

விக்ரமுக்கு உண்மை தெரியவரும்போது அவன்,ராம்நாத்தை என்ன மாதிரி treat பண்ணுவான்? தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலாக இருக்கு.

கௌரவோட ஜோடி அந்த த....... எழுத்து கதாநாயகிக்காக காத்திருக்கோம்.

ஆகர்ஷன் ப்ரத்யுக்ஷா தஙகள்களோட மகளுக்கு கௌரினு பேர் வைப்பாங்கனு நினைச்சேன். ஆனா கௌசல்யா பெயரையே வச்சுட்டாங்க.

இத காதல் கதையாகவே நான் பார்க்கல. அம்மா மகன் பாசக்கதையாதான் பார்த்தேன்.
மனதுக்கு நிறைவான முடிவு 🙏
 
Last edited:
😍😍😍

இது உங்க 50 வது கதை, இது போல மென்மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சரண்யா..💐💐
அருமையான கதை..
நிறைவான முடிவு...

ஆகர்ஷன் & பிரதயுக்ஷா காதலை விட பெத்த அம்மா & புள்ள பாசம்.. பெறாத அம்மா & புள்ள பாசம்... இது எல்லாத்தையும் விட இரத்த சம்பந்தமே இல்லாத அண்ணன் & தம்பி பாசம் தான் ஹைலைட்...

 
Last edited:
Top