Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 13

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், நான் லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ் 💃💃💃💃💃

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கன்னல் மொழி கவிதைகள் - 13 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 13 (2)

🥰🥰 🥰 🥰 🥰





கன்னல்.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:



இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
😔😔😔😔
 
ஆகர்ஷனோட ஏக்கங்கள் அவனோட ஒவ்வொரு வார்த்தையிலும் தெரியுது. ப்ரத்யூ பாவம்ல..ப்ரத்யூ வும் சேர்ந்து அனுபவிக்கனுமா?அவ புரிஞ்சுப்பா ன்னு சொல்றானே...

கண்ணீர் கடலில் நீந்த விடுறீங்க sis..

இப்ப ப்ரத்யூ தான் தனியா சிட்னிக்கு போகப்போறா...

கௌரவ் ஆகர்ஷன் ட்ட பேசினான் and என்ன பேசினான் னு தெரியலயே? But ராம்நாத் கிட்ட அம்மாக்காக பேசுவான் னு தோணுதே..

கௌசல்யா ம்மா க்கு இந்த ஆள் மேல பற்று எங்கேர்ந்து வரும்? பற்றில்லாம தான் பார்க்கனும்...
 
அருமையான பதிவு 😥😥😨😨😱
ஆகர்ஷன்... அவ்வளவு சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டாம் 🙁😕☹️ இன்னும் ஶ்ரீ வத்சன் என்ட்ரி இருக்கு வெய்ட் பண்ணுங்க 🥺🥺🥺
 
Top