Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 12

Advertisement

ஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா. கெளசல்யா துடிக்கிறது பார்க்க முடியல. ஒருவர் வாழ்க்கைல எதிரிகள் ஒன்னு ரெண்டு பேரு இருக்கலாம். ஆனா இங்க கௌசல்யா,ஆகர்ஷ் ரெண்டு பேருக்கும் மொத்தமாக மூன்று குடும்பங்கள் இருக்கு.

குழந்தை இது உருப்படாது ஆசிரமத்தில் விடப்போகிறதா சொல்ற அப்பா.

குழந்தை மட்டும் எங்க வாரிசு, நீ தேவையில்லைனு ஒதுக்கி விட்ட முன்னால் மாமியார்.

பால் மனம் மாறாத பச்சிளம் சிசு மேல சத்தியம் வாங்கிய இந்நாள் புருஷன்.

அப்பா என்ன ஒரு மனித தன்மையற்ற ஜென்மங்கள்.
இதில் எல்லாருமே படித்த மேதாவிகள்.

(எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் friends இன்னைக்கு எபி படிச்சவங்க கண்ணு கலங்காம யாருக்கெல்லாம் படிக்க முடிஞ்சது.)
என்னால படிச்சிட்டு உடனே comment பண்ண முடியல...யாருக்காக அழறது???

கண், கலங்கி தொண்டை அடைச்சு...
எப்படித்தான் எழுதராங்களோ இந்த சரண்யா sis ❤️...
God bless you Saranya maa ❤️ ❤️❤️💐👍❤️👍
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 12 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 12 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 12 (3)


🥰🥰 🥰 🥰 🥰




கன்னல்.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:



இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Very sad 😢
 
ஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா
ஜி அந்த ஆள் செத்தா சாகறான்.... அவனுக்கு சர்ஜரி வேறயாம்....உயிரோடு இருந்து கௌசி உயிர வாங்கறக்கு அவன் செத்தா கூட பரவாயில்லை
 
ஜி அந்த ஆள் செத்தா சாகறான்.... அவனுக்கு சர்ஜரி வேறயாம்....உயிரோடு இருந்து கௌசி உயிர வாங்கறக்கு அவன் செத்தா கூட பரவாயில்லை
ஆகர்ஷ் வளர்ச்சிய அவர் சரியாகி வந்து பார்க்கும்போது அந்த மனுஷன் எப்படி உணர்கிறார்னு பார்க்கனும் ,சிஸ்டர் 😍
அடுத்து கௌசல்யா ,கௌரவ் இவங்க ரெண்டு பேருக்கும் அவர் சரியான பதில் தரனும். கௌசல்யா கூட பரவாயில்லை மகன பத்திரமாக ஒருத்தர் வளர்க்கறாங்க அப்படின்ற ஆறுதல் இருக்கு.
ஆனா கௌரவ் பெத்த தாய் இறந்தது கூட தெரியாமல் வளர்ந்தது எவ்வளவு பெரிய குற்ற உணர்ச்சியா இருக்கும்.
 
Top