Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 12 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 12 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 12 (3)


🥰🥰 🥰 🥰 🥰




கன்னல்.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:




இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Last edited:
எப்படி இப்படி சுயநலமா இருக்காங்க ?????பச்ச பிள்ளை மேல சத்தியம் பண்ணி கேட்டாங்களா 🥺🥺🥺🥺🥺🥺என்ன பிறவிங்க இவங்க எல்லாம் 😡😡😡😡😡😡கௌசல்யா பாவம்..... தாயும் மகனும் சேருவார்களா???? கௌரவ் அவங்க அப்பாகிட்ட நியாயம் கேப்பானா??????
 
Last edited:
மிக கனமான பதிவு 😰 😰 😱😱

Agarshan & Gaurav sailing in the same boat 😨😨😨😨

காயம் பட்டு வடுவாகி போன ஆகர்ஷனின் நிலையை பார்க்கும் போதே மனம் கனக்கிறது என்றால் புதிதாக காயம் பட்ட கௌரவின் நிலை...???!!!🙁🙁🙁😟😟😟

கௌசல்யாவிற்கு பிறந்த வீட்டின் நிலையும் தெரியாது போலவே...??? ராம்நாத் மற்றும் அவரின் பெற்றோர்கள்... என்ன மனிதர்களோ 😡😡🤬🤬😤😤😐😐😶😶
 
Last edited:
N
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


கன்னல் மொழி கவிதைகள் - 12 (1)


கன்னல் மொழி கவிதைகள் - 12 (2)


கன்னல் மொழி கவிதைகள் - 12 (3)


🥰🥰 🥰 🥰 🥰




கன்னல்.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:



இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
ஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா. கெளசல்யா துடிக்கிறது பார்க்க முடியல. ஒருவர் வாழ்க்கைல எதிரிகள் ஒன்னு ரெண்டு பேரு இருக்கலாம். ஆனா இங்க கௌசல்யா,ஆகர்ஷ் ரெண்டு பேருக்கும் மொத்தமாக மூன்று குடும்பங்கள் இருக்கு.

குழந்தை இது உருப்படாது ஆசிரமத்தில் விடப்போகிறதா சொல்ற அப்பா.

குழந்தை மட்டும் எங்க வாரிசு, நீ தேவையில்லைனு ஒதுக்கி விட்ட முன்னால் மாமியார்.

பால் மணம் மாறாத பச்சிளம் சிசு மேல சத்தியம் வாங்கிய இந்நாள் புருஷன்.

அப்பா என்ன ஒரு மனித தன்மையற்ற ஜென்மங்கள்.
இதில் எல்லாருமே படித்த மேதாவிகள்.

(எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் friends இன்னைக்கு எபி படிச்சவங்க கண்ணு கலங்காம யாருக்கெல்லாம் படிக்க முடிஞ்சது.)
 
Last edited:
மிகவும் கனமான பதிவு, படிக்க படிக்க கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிகிறது 🙁🙁🙁🙁🙁🥺🥺🥺🥺🥺🥺.

கெளரவ் மனநிலை 😢😢😢


ஆகர்ஷன் 🥺🥺🥺🥺🥺🥺🥺.

அனைத்திற்கும் மேல் கௌசல்யா அம்மா நிலை 😓😓😓😓😰😰😰😰
 
Last edited:
Top