Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 9 (1)

உறவு ராகமிதுவோ - 9 (2)

உறவு ராகமிதுவோ - 9 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Lovely update ❤️❤️💕💕♥️♥️💓💓❤️❤️💗💗💖💖💘💘💞💞💕
சுனந்தா நீ சிங்கிள் கிடையாது மா ஆல்ரெடி ஒரு இளிச்சவாயன் கூட மிங்கிள் ஆகிட்ட 😜😜😝😝🤪🤪

சாரு... எப்படி எப்படி உங்க அம்மா போலவே உங்க அண்ணனுக்கும் பொண்ணு எதிர்பார்த்தியா 😤😤😤 ஏன் கௌசி ஒருத்தங்க தன்னை அடக்கி மனதிற்குள்ளேயே வெதும்பி, புழுங்கிட்ருக்கிறது போதாதென்று அவங்களுக்கு கூட்டனிக்கு ஆள் தேடினியாக்கும் ☹️☹️☹️

நிலா சூப்பர் டா😍😍😍 சாரு மாதிரியான நாத்தனார உன் ஸ்டைலில் எப்பவும் On ஆகாத அளவுக்கு Off பண்ண பாரு செம செம 😘😘😘😘

நிலா... குக்கர் சும்மாவே இருந்தால் விசில் அடிக்காது டா...பிரஸ்டீஜ் குக்கர எடுத்து பிரஸ்டீஜ் ஸ்டவ் மீது வைத்து full flameல வை டா.... சட்டுன்னு விசில் வரும் 😀😃😃😄😄

கௌரவ் தன் விருப்பத்தை சொன்ன விதம் awesome 😎😎😎😎 wow wow 😳😳😳

கௌரவ் உன்னோடு உன் கை கோர்த்து நிலா உன் வீட்டிற்கு வரும் போது நிச்சயம் சாக்லேட் ஜாரோடு தான் வருவா ❤️❤️♥️♥️🥰🥰🥰😚😚😚

trending-2024-stylish-cute-couple-promise-day-ai-3d-dp-profile-picture-photodoozy.jpg
 
Last edited:
🤩 🤩🤩🤩 ராம் நாத்தை ஓட ஓட விரட்டியாச்சு 😉😉😉😉😉 இவரோட கெத்து எல்லாம் வெத்தா ஆகிடுச்சு 😝 😆 😝 😆 😆 😉 😉 இதுல பொண்ணு கிட்ட ஓவர் ஜம்பம் பேசி கூட்டிட்டு வந்தாரு 🤓🤓🤓🤓🤓

சாரு இனி ஓவரா பேசின வாயிலே சுடுவோம் 🤭🤭🤭🤭🤭

எங்க ஹீரோ பேசாமலே அவர் என்ன நினைக்குறாரு என்று உனக்கு புரியுதுல 😏😏😏😏 அப்புறம் என்ன நிலா 🤗🤗🤗 உன்னை மாதிரி எதிர்ல இருக்கிறவங்க காது சுளுக்குற அளவுக்கா பேசுவாங்க 🤬 🤬 🤬 🤬 🤬

ஆசை சாக்லேட் 🍫 🍫 🍫 🍫 🍫 இப்போ டேஸ்ட்டாவே இல்லை 🤗 🤗 🤗 உண்மை தான் 😕😕😕😕😕

எங்க ஹீரோ இவளுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கவே நிறைய சம்பாதிக்கணும் போல 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣


அம்மா மகன் இரண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடுறாங்க 🧐🧐🧐🧐எப்போ முடிவுக்கு வர போகுதோ 🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Last edited:
:love: :love: :love: :love: :love:
ராம் நாத் நீ அமைதியா இருந்திருக்கலாம் உன்னை வெளியேத்திட்டாங்க பாரு.
சாரு ஆரம்பத்தில் இருந்ததென்ன கடைசியில் கன்னை பார்த்ததும்… வேண்ணுமா உனக்கு. கௌரவ் அம்மா மாதிரி தான். நிலா கௌரவ் அழகான ஜோடி
 
Last edited:
Photo shoot....இப்பவேவா super ❤️

ராம், சாரு...நல்ல பதிலடி 😍 😍 :love: 😂😂

ஆசை chocolate வச்சு , உணர்வுகளின் அழகான பரிமாற்றம்.... very nice 👍❤️👍
 
Last edited:
Top