ஆஹா ஆஹா நாறுமட்டை உன்ன பிரிச்சு போட ஆள் வந்துருச்சு டோய், நல்லா வீரபாகு மாதிரி ஓடி வந்து தப்பான பாதையில வந்ததும் இல்லாம அவசரப்பட்டு இளக்காரமா பேசினதுக்கு நல்லா வாயிலேயே இடிச்சா நம்ப நிலா .. சுத்து போட்டதும் தொடை நடுங்கி போச்சு சுரப்புலிக்கு
கௌரவ் உண்மையிலே ரொம்ப ஸ்டைல் தான்....
ஹலோ ஹீரோயின் ஆர்மி நல்லா கண்ணை திறந்து பாருங்க யாரு எங்க ஹீரோ தான் வேணுமுன்னு ஓடிவந்ததுன்னு ...