Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

அருமை சரண் டியர்.
ஸ்டைலிஷ் கெளரவம்.......
Great கெளரவம்.......
Attitude கெளரவம்.......
நிலா ம்மா....... இப்படி கன்னடத்தில் மாட்லாடி பல்பு வாங்கிட்டியே மா??
மாப்பிள்ளை பார்க்க வந்த இடத்தில் இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை........
 
ஆஹா ஆஹா நாறுமட்டை உன்ன பிரிச்சு போட ஆள் வந்துருச்சு டோய்😂😂😂😂😂😂😂😂😂😂, நல்லா வீரபாகு மாதிரி ஓடி வந்து தப்பான பாதையில வந்ததும் இல்லாம அவசரப்பட்டு இளக்காரமா பேசினதுக்கு நல்லா வாயிலேயே இடிச்சா நம்ப நிலா 😅😅🤣🤣😂.. சுத்து போட்டதும் தொடை நடுங்கி போச்சு சுரப்புலிக்கு 🤣🤣🤣🤣

கௌரவ் உண்மையிலே ரொம்ப ஸ்டைல் தான்....🥰🥰🥰🥰🥰🥰

ஹலோ ஹீரோயின் ஆர்மி நல்லா கண்ணை திறந்து பாருங்க யாரு எங்க ஹீரோ தான் வேணுமுன்னு ஓடிவந்ததுன்னு 😎😎😎😎😎...

🙌🙌🙌
எனக்கு கூட தோணலை நம்மு மா.
இந்த ஒரு கமெண்ட் போதும்.
ஈரோயின் ஹார்மி புள்ளைங்களை வச்சு ஓட்ட..........
 
Top