Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

💖💖💖 அருமை ... நிலாவோட ஆட்டம் ஆரம்பம்... நாத்து இனி கௌசல்யா கிட்ட எங்கேயும் பேச கூட முடியாது....
கௌரவம் நினைக்கிறதக்கு நல்லதாவே நடக்கும்
 
இந்த பெண் செய்ற அலப்பறை
காபி வாங்கி குடுக்காத
மாப்பிள்ளை
மறுபடியும் வந்தும் பூங்கொத்து
குடுத்ததும் இந்த கௌரவம்
எத்தனை கெத்து

வந்துட்டாரு வெத்து வேட்டு நாரு
முதல் சந்திப்பு படு விளாசல்
நல்லா இருக்கும் இனி மாமனார்
மருமக ரகளை:LOL::geek::mad:
 
"அவளை இத்தனை தூரம் இழுத்து வருவதும் இந்த பார்வை தானே.....உணர்வுகளை காண்பிக்காமல் வசீகரிக்கும் கண்கள்...."

ப்பாஹ்.... வெண்ணிலா கிறங்கிப் போனதை இத விட தெளிவா விளக்கிட முடியாது..... 💑💑💑



"ஷ்யாமாம்மா, வெண்ணிலா, எனக்கு சம்மதம்......"

நம்ம ஸ்டெய்லிஷ் கௌரவத்தோட சுருக்கெழுத்து பேச்சுகூட கொள்ளை அழகு....... :cool:❤️‍🔥🫡


(ஹீரோ ஆர்மீஸ், கவனிச்சீங்களா?....)
 
ஹாய் அன்பூக்களே,

மழை ஆரம்பிச்சு இடியுடன் பெய்யுது அன்பூக்களே. கரெக்ஷன் பார்க்கலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க .


கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 7 (1)


உறவு ராகமிதுவோ - 7 (2)


உறவு ராகமிதுவோ - 7 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
😍😍😍
 

Advertisement

Latest Posts

Top