Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

கௌரவ் தான் காப்பாத்தினான் வெண்ணிலாவைனு நினைக்கறீங்க. ஆனா அந்த ஆக்ஸிடென்ட்டை ஆள் வச்சி பண்ணினதே அவன் தான் அன்பூஸ் கீழ குடுத்திருக்கிற லிங்க்ல பாருங்க. செகேன்ட் பார்ட்ல.


கன்னல் மொழி கவிதைகள் - கௌரவ் வெண்ணிலா

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 3 (1)


உறவு ராகமிதுவோ - 3 (2)


உறவு ராகமிதுவோ - 3 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
என் கண்ணுக்கு ஆகர்சன், கௌரவ், வெண்ணிலா மூவருமே மழலையாக தான் தெரிகிறார்கள்...மூவருமே ஒரு வித வலியை மறைத்து கொண்டு நெஞ்சம் மௌனமாக கதறினாலும் வெளியில் புன்னகையுடன் வாழ போராடி கொண்டுருக்கிறார்கள் 😕😕😕😕😕😕😕.

கௌரவ் குழந்தையை பிரிய கலங்கும் போது மனசெல்லாம் வலியை கொடுத்தது அதே சமயம் அன்னையை பிரியும் பாலகனாய் அவனது செயல்கள் அப்பப்பா...

ஆகர்ஷன் அன்னையை எண்ணி தவிக்கும் காலங்கள் என்றும் மாறாதோ??

வெண்ணிலா மனதளவில் மிகவும் பக்குவபட்டவள் கடவுள் கருணையால் விரைவில் இவளது மனதிற்கு இதமளிக்கும் சுப நிகழ்வு நிறைவேற வேண்டுவோம் 🙏🙏🙏🙏🙏

.
 
Last edited:
அருமையான பதிவு 🥰🥰❤️❤️
பிக்காச்சுக்கு நிலாதான் டப்பிங் கொடுக்குறாளா 😍😍😍 ஐ லவ் பிக்காச்சு 🥰🥰🥰
பிக்கா பிக்கா 😚😚😚😚

கௌசி பாப்பா கௌரவ் பாண்டிங்.... சூப்பர் சூப்பர் சூப்பர் வாவ் வாவ் வாவ் 😳😳😳

Screenshot_2024_0426_185827.jpg
ரைட்டர் ஜி.... இப்போது இந்த பதிவை ஞாபக படுத்தியதற்கான நோக்கம் என்னவோ....???!!!
ஹீரோயின் ஹார்மியை கிளப்பி விட்றதுக்கா😧😧😧😧

இரண்டு எபிசோட்... கமெண்ட்ஸ் செக்ஷன் ரொம்ப அமைதியா இருக்கு என்று வருத்தமோ...???!!! 😯😯😯🙄🙄🙄🥺🥺🥺

ee272f9275d26ac0ae3fa244341f8e94--humour.jpg
 
Last edited:
Top