Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எனக்கே தெரியுது அன்பூஸ், நிறைய பிழைகள் இருக்குன்னு. ஆனா என்னால டைப் பண்ண மட்டும் தான் முடியுது. இன்னும் 14, 15, 16 கரெக்ஷன் பார்க்கவே இல்லை. கண்டிப்பா நாளை, இல்லை நாளை மறுநாள் எடிட் பண்ணிடறேன் 🤗 🤗 🤗 🤗

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 17 (1)

உறவு ராகமிதுவோ - 17 (2)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
கயல்விழி இறந்திருக்க மாட்டாங்க போல. ராம்நாத் அவனோட அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து அவர்களையும் ஏதோ பண்ணி மறைத்து வைத்து இருப்பாங்களோ?

கயல்விழியோட flashback பத்தி எப்படி தெரிஞ்சிருக்கும் ஆகர்ஷன் ப்ரத்யுக்ஷா ரெண்டு பேருக்கும் 🤔
 
Last edited:
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
கௌசி பாப்பா _ வெண்ணிலா convo lovely 😍😍🥰🥰😘😘😘

compressed_gm_40_img_510151_2cd105f7_1715919192544_sc.jpg

மனதை கொள்ள கொண்டது....கௌவப்பபா மீது கொண்ட கௌசி பாப்பாவின் அளவில்லா அன்பும், பாசமும், அக்கறையும்🥰🥰🥰😘😘😘😘

நிலா.....அ ஆ இ ஈ...எனக்கே எனக்கு தான்....அழகோ அழகு ❤️❤️❤️♥️♥️💗💗💞💞💕💕💖💖💓
 
Last edited:
Top