Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சம்பவம் 😑😣

Advertisement

Janu Murugan 😎

Well-known member
Member
Me - சின்சியரா வீடு கூட்டும் போது

My chinna thollai - என்கூடவே வீட்டைத் துடைக்குது.

She - ம்மா... இந்தப் புள்ளையைக் கட்டிக் கொடுத்ததும் நீயும் பின்னாடியே போய்ரு மா. மாமியார் கிட்டே திட்டுவாங்க

My mom - ஹக்கும் அதொன்னுதான் குறை. எவகிட்டயாவது போய் திட்டு வாங்கட்டும்

Me - பெருக்கிட்டே கோபமா மீ... தள்ளிப் போ. குப்பை மா

Mummy - ஆமா... நீயொரு குப்பை தான்

Me with angry face - இன்னாமா உன் பிரச்சனை

Mummy - இங்க‌ இப்படி அரைகுறையா வேலையப் பாக்குற. போற வீட்ல நானா வருவேன்?

Me - என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறீயா? இல்ல வேலைக்காரியா அனுப்பப் போறீயா?

My mummy என்னை முறைச்சுட்டு - ஏன் நாங்க எல்லாம் வேலைக்காரியாவா இருக்கோம்? நம்ப வீட்டு வேலையை, சமையலை நம்பதான் பண்ணணும்.

Mee - cooking maid வச்சுப்பேன் நானு

Mummy - ஹம்ம்... வேலைக்காரிக்கு நாலு நாள் உடம்பு முடியாம போச்சுன்னா என்ன பண்ணுவ?

Mee - வேற இன்னாமா பண்றது. பல்லைக் கடிச்சுட்டு நாலு நாளைக்கு swiggy, Zomato - ல ஆர்டர் போட வேண்டியதுதான் 😑😑

ஆர்வமா என் முகத்தைப் பார்த்த என் அம்மா - சீ நீ எல்லாம் எப்பவுமே திருந்த மாட்ட... போடி - அப்படிக்கா நகர்ந்துட்டாங்க.

யார்கிட்டே வந்து சமைக்க சொல்ற மீ நீ.. 2k kid - அ அசிங்கப்படுத்தாத நீ 😣
 
Nirmala vandhachu 😍😍😍
Settai koodi pochu ma 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Paavam amma lam 😔😔😔
Sambhavam sirappu migha sirappu
 
ஜானும்மா இதுக்கு ஏன் இம்பூட்டு தூரம் அம்மா கூட உரண்டை இழுக்குறீங்க.
நானு ஒரு ஐடியா சொல்லறேன் கேளுங்க.
ஒரு செஃப்பா பாத்து கண்ணாலம் மூச்சுகிட்டீங்கன்னா பிராப்ளம் சால்வ்டு ஜானு பேபிஇஇஇஇ😜😜😜😜😜😜😜🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Chef எல்லாம் பசிக்கு சமைச்சு தரமாட்டாங்க. ருசிக்கும் அலங்காரத்துக்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அது coincidentally உங்க பசி நேரத்துக்கு கிடைக்கறது உங்க அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் இருக்கும். பரவாயில்லையா?

பி. கு :
சூப்பரா சமைக்க தெரியறவனை எல்லாம் கல்யாணம் செஞ்சா கொஞ்சம் பிரச்சனை வரும். ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மகிட்ட அதை திருப்பி எதிர்பார்பாங்க. ஏதோ சுமாரா சமைக்க தெரிஞ்சா தான் நாம என்ன comment சொல்லுவோம்ன்னு ஆர்வத்தோட காத்திட்டு இருப்பாங்க. Correct-ஆ?
 
ஹாஹாஹா இது அல்லவோ தரமான சம்பவம்........
ஈரோயின் ஹார்மி சங்க தலைவி........ வேற வழியே இல்லை ஆத்தா........
2k kid ஆக இருந்தாலும் நீங்களே தான் சமைச்சு ஆகணும்.
 
ஜானும்மா இதுக்கு ஏன் இம்பூட்டு தூரம் அம்மா கூட உரண்டை இழுக்குறீங்க.
நானு ஒரு ஐடியா சொல்லறேன் கேளுங்க.
ஒரு செஃப்பா பாத்து கண்ணாலம் மூச்சுகிட்டீங்கன்னா பிராப்ளம் சால்வ்டு ஜானு பேபிஇஇஇஇ😜😜😜😜😜😜😜🤪🤪🤪🤪🤪🤪🤪
நீங்க எந்த காலத்தில் மா இருக்கீங்க??
செஃப் uh கல்யாணம் பண்ணாலும் அவங்க வேலை பார்க்கும் இடத்தில் தான் அவங்க திறமையை காட்டுவாங்க.
வீட்டில் ஒரு அவசரத்துக்கு கூட சுடுதண்ணி வச்சு தர மாட்டாங்க.
ஒரு சில chefs விதிவிலக்குக்கு அப்பால்.....
ஸோ வேண்டாம் இந்த விபரீத முயற்சி.
தேவை கொஞ்சம் தெரிஞ்சுக்க வீட்டு வேலைகள்.
 
Chef எல்லாம் பசிக்கு சமைச்சு தரமாட்டாங்க. ருசிக்கும் அலங்காரத்துக்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அது coincidentally உங்க பசி நேரத்துக்கு கிடைக்கறது உங்க அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் இருக்கும். பரவாயில்லையா?

பி. கு :
சூப்பரா சமைக்க தெரியறவனை எல்லாம் கல்யாணம் செஞ்சா கொஞ்சம் பிரச்சனை வரும். ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மகிட்ட அதை திருப்பி எதிர்பார்பாங்க. ஏதோ சுமாரா சமைக்க தெரிஞ்சா தான் நாம என்ன comment சொல்லுவோம்ன்னு ஆர்வத்தோட காத்திட்டு இருப்பாங்க. Correct-ஆ?
ஜானும்மா வேலைக்கு லீவு வேணும் ன்னு மெய்ட் லீவு போட்டுட்டு போயிட்டா சூகி சொமோட்டா வுல சாப்பிடறதா சொல்லறாங்க. அந்த மாதிரி சாப்பாட்டுக்கு செஃப் தான் சரியா வரும் ப்பா.

ஆனா பி.கு. செம செம செம அல்டிமேட் ப்பா.🥳🥳🥳🥳🥳🥳
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top