Me - சின்சியரா வீடு கூட்டும் போது
My chinna thollai - என்கூடவே வீட்டைத் துடைக்குது.
She - ம்மா... இந்தப் புள்ளையைக் கட்டிக் கொடுத்ததும் நீயும் பின்னாடியே போய்ரு மா. மாமியார் கிட்டே திட்டுவாங்க
My mom - ஹக்கும் அதொன்னுதான் குறை. எவகிட்டயாவது போய் திட்டு வாங்கட்டும்
Me - பெருக்கிட்டே கோபமா மீ... தள்ளிப் போ. குப்பை மா
Mummy - ஆமா... நீயொரு குப்பை தான்
Me with angry face - இன்னாமா உன் பிரச்சனை
Mummy - இங்க இப்படி அரைகுறையா வேலையப் பாக்குற. போற வீட்ல நானா வருவேன்?
Me - என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறீயா? இல்ல வேலைக்காரியா அனுப்பப் போறீயா?
My mummy என்னை முறைச்சுட்டு - ஏன் நாங்க எல்லாம் வேலைக்காரியாவா இருக்கோம்? நம்ப வீட்டு வேலையை, சமையலை நம்பதான் பண்ணணும்.
Mee - cooking maid வச்சுப்பேன் நானு
Mummy - ஹம்ம்... வேலைக்காரிக்கு நாலு நாள் உடம்பு முடியாம போச்சுன்னா என்ன பண்ணுவ?
Mee - வேற இன்னாமா பண்றது. பல்லைக் கடிச்சுட்டு நாலு நாளைக்கு swiggy, Zomato - ல ஆர்டர் போட வேண்டியதுதான்
ஆர்வமா என் முகத்தைப் பார்த்த என் அம்மா - சீ நீ எல்லாம் எப்பவுமே திருந்த மாட்ட... போடி - அப்படிக்கா நகர்ந்துட்டாங்க.
யார்கிட்டே வந்து சமைக்க சொல்ற மீ நீ.. 2k kid - அ அசிங்கப்படுத்தாத நீ