Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீரா வின் நிழலை திருடும் இருள் - 17

Advertisement

Sameera?

Well-known member
Member
கதை முடிய போகிறது மக்களே... Late ah வந்தாலும் பெரிய எபி ஓட வந்துவிட்டேன் ?

Mistakes edit பண்ணவில்லை மக்களே.. அடுத்த எபி போடும் முன்னால பண்ணிடுறேன்..

Happy reading!!!
NTI - 17(1)
NTI - 17(2)
 
:love: :love: :love:

இந்த மாதிரி சூழ்நிலையில் குடும்பத்தின் ஆதரவு தான் முக்கியம் என்பதை நல்லா தெளிவாக சொல்லி இருக்கீங்க....

கரிகாலனை easy ah கொல்லாமல் நல்ல தண்டனையா கொடுங்க ..
 
Last edited:
:love: :love: :love: Excellent episode
அவன் விரித்த வலையில் அவனே மாட்டிக்கிட்டான்
அருள் லேப்டாப்பையே தூக்கி கொடுத்துட்டான். வேணும்டா
அபூன்னு நினைத்து கவலைப்பட்டு தீயா வேலை பார்த்திருக்கான் ஜெயந்த்.
நல்ல தண்டனை கொடுங்க சமீ :love: :love: :love:
 
Last edited:
ஜெயந்தன் விக்னேஷ் கிட்ட எல்லாம் சொல்லவும் கரிகாலன் தப்பிச்சிருவானோனு பயந்துட்டேன்...அவன் அரஸ்ட் ஆன விஷயத்தை எபில படிச்சு தான் நிம்மதியா மூச்சு விட்டேன்...

அவன உள்ளயே வச்சு போட்டு தள்ளிருங்க?
 
Top