Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்-இறுதிப்பகுதி

Advertisement

Oooo.... அவன் அப்பா vuku enna aachi.... செத்து poitaara.... இந்த kishore முழு கிறுக்கன் aaitaan.... Enna oru veri pa avanuku avala kollanumnu.... Semma semma sequence.... Semma ah describe panni இருந்திங்க அந்த sequence ah.... Sathyaraj வரல koki avvallavu thaan.. Kantiban nuku semma episode inban kita irunthu sonna maari avanuku solla முடியாதா எல்லாம் therinji அவன் ஏன் பேசாமல் இருந்தான் குடும்ப ஒற்றுமை poidum தாத்தா பாட்டி odanji poiduvaanuga nu தானே... Nalavelai koki அப்பா call பண்ணாரு.... Maelum inban anga வந்தான்... Super Super Super pa... Semma semma episodes...
 
ரொம்ப நல்லா captivatinga எழுதுகிறீர்கள்.. நான் first part kindlela படிச்சேன்.. அதுக்கு அப்புறம் second part எப்போ வரு‌ம் அப்படினு daily wait பண்ணுவேன். சும்மா ஒரு நாள் தேடு போது இந்த website ல் updates பாத்தேன்.. I was so happy that day.. இவ்ளோ நாள் member ஆகாம சும்மா படிச்சுkitu மட்டும் இருந்தேன்.. Last week I joined this website just to put a comment and let you know that there is someone who was expecting your story updates eagerly.. சோகம், இன்பம் எல்லாமே அளவாக கலந்து சுவாரசியமா எழுதுறீங்க...really very very nice.
 
பைனல் எபி கொடுக்கும் போது கூட ட்விஸ்ட் வைக்கமா இருக்க முடியல உன்னால் என்ன பேபி.... சூப்பர் சூப்பர் எபி...
 
GOod girl very good ud ....
சத்யராஜ் லாஸ்டல ஹீரோ ஆகிட்டார் சூப்பர்...
காண்டீபன் andஇன்பன் convo super..
கிஷோர் க்கு இது தேவை தான்...
Nice ud
 
Top