Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்-இறுதிப்பகுதி

Advertisement

Nice story ஜோதிடத்தை நம்பி வாழ்க்கையை தொலைப்பவர் ஏராளம். சத்யராஜும் அப்படித்தானே தொலைத்தார்.பகுத்தறிவை எதற்குமே பயன்படுத்தாத மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு
 
என்னடா மீண்டும் ‌காடு எரிகிறது என்றதும் மனசு வலி அதிகமாக இருந்தது.. விளைந்த வெல்லாமை வீன் என்பது கருவுற்ற கரு பிள்ளை பிரசவத்தில் இறப்பதற்கு சமம்...

கிஷோர் பற்றி கூறமுடியவில்லை என்பதை இன்னும் அழுத்தமாக ‌கூறி இருக்கலாமோ...

இன்பனை சத்தியராஜ் கடத்தியது இன்பனுக்கு தெரியும் என்று சொல்லும் போதே இன்பன் இமயம் என் உயர்ந்து விட்டான்...

காண்டீபன் உண்மை அறிந்து இன்பனிடம் அண்ணா என கதருவது குற்றவுணர்ச்சியின் உச்சம்...

இன்பன் காண்டீபன் உரையாடல் இந்தபதிவின் சிறப்பம்சம்...
அவர்தான் ஒதுக்கினார் என்றால் நீ ஏன்டா ஒதுக்கின என்ற கேள்வி எனும் முள் சாட்டையால் அடிக்கும் போது காண்டீபன் நிலை அந்தோ பாவம்...

சத்தியராஜ் மனமாற்றம் மிகவும் தாமதம்...

கண்டிப்பாக சத்தியராஜ் தான் கோகியை காப்பாற்ற வருவார் என நினைத்தது போலவே அவர் வந்தார் இருந்தும் பயன்???

கதையின் ‌ஆரம்பம் முதலே செமயா இருந்தது.. நீங்கள் இரண்டாம் பகுதி பதிவு 13 பதிவிட்டபோது தான் ‌முதல் பகுதி படிக்க தொடங்கினேன் ஒரே நாளில் படித்து முடித்தேன் அப்போதே கருத்து பதிவிட என்னினேன் இருந்தும் எழுத தெரியாமல் ஏதேனும் ‌தவராக எழுதிவிடுவேனோ என்ற பயம்...
கதையே முடிந்து விட்டது இனியும் செய்யவில்லை என்றால் அது எழுத்தாளருக்கு செய்யும் மரியாதையின் மை என் என்னி துணிந்து பதிவிடுகிறேன் தவரு இருப்பின் மன்னிக்கவும்...

தொடக்கத்தில் இன்பன் குடும்பத்தை அறிமுகம் செய்ததில் இருந்தே கைதேர்ந்த சிற்பிபோல் அழகாக செதுக்கி உள்ளீர்..

பாத்திர படைப்பு காட்சி அமைப்பு என எல்லாமே அருமை..

கோகி எல்லா இடங்களிலும் கருத்தை கவர்கின்றால்...

காண்டீபன் காதல் கல்லுக்குள் ஈரம்...

செல்லாம் சுயநல பேய்...

சங்கர் நல்லா தந்தை, நண்பன் & கணவன் ஆனால் நன்றி மறந்தவர்...

தாத்தா & பாட்டி தலைமுறை கடந்து கருத்தில் பாதிக்கின்றனர்...

தங்கம் பெயர் மட்டுமல்ல ஆலும் தங்கமே...

மொத்தத்தில் அழகான குடும்ப காவியம் தந்தமைக்கு நன்றி சகோதரி.....
 
சத்யராஜ் கடைசியில் தன் செயல்களால் மனதை கொள்ளை கொண்டார். ரொம்ப திரிலிங்கா இருந்து மிக அருமையான அழகான கதை.
 
Nice update...

கிஷோர்.. :mad::mad::mad:
கோகிலா.. :cry::cry::cry:
இன்பன்.. :love::love::love:
பிரியா .. ???

இப்ப எதுக்கு பிரியா சத்யராஜை சாவடிக்கிற??? அவர் தப்பை உணர்ந்து திருந்திட்டாருல்ல... பாவம் பொழைக்க வச்சுருப்பா.. அப்பதான் எல்லாம் சுபமா முடியும்...
பின்குறிப்பு : பேருதான் கோகுலத்தில்.. ரொமான்ஸ் கொஞ்சம் கூட இல்ல.. :rolleyes::rolleyes:எபிலாக்லயாவது ஒரு பிரியாணி எதிர்பார்க்கிறோம் ... :p:p
Ada pavi ivlo naal briyani lover nu sonnathu intha briyaniya
 
Top